By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடல் வழி தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடல் வழி தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க
கனஂனியாகுமரிமாவட்டம்

கடல் வழி தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க

Last updated: November 21, 2024 2:43 pm
November 21, 2024
48 Views
Share
SHARE

கன்னியாகுமரி நவ 21

 

கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி கடலில் ‘சீ விஜில்’ பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி அதிநவீன படகுகள் மூலம் நடைபெற்றது- கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 48 கடற்கரை கிராமங்களில் 3 அதிநவீன படகுகள் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

 

தமிழ்நாட்டில் கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிரமாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஆபரேஷன் சீ விஜில், சஜாக், அம்லா, சாகர் கவாச் என பல்வேறு பெயர்களில் பாதுகாப்பு ஒத்திகைகளை கடல் மற்றும் கடலோர பகுதிகளில் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று காலை சீ விஜில் என்ற பெயரில் இரண்டு நாட்கள் கடல் வழி பாதுகாப்பு ஒத்திகை ஆய்வாளர் நவீன் தலைமையில் துவங்கியது.இந்த பாதுகாப்பு ஒத்திகையானது மாலை 6 மணி வரை நடைபெற்றது . மேலும் இன்றும்  நடைப்பெறும், இதில் கடற்படை, கடலோர காவல்படை, மரைன் போலீசார் ஈடுபட்டுள்ளனர். குமரி மாவட்ட மீனவ கிராமங்களான ஆரோக்கியபுரம், கோவளம், சின்னமுட்டம், மணக்குடி, வாவுத்துறை உள்பட 48 மீனவ கிராமங்களையொட்டிய கடல் பகுதியில் அதி நவீன ரோந்து படகுகள், தொலைநோக்கு கருவிகள் மூலமாக பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலோர பகுதிகளில் சந்தேகத்திற்குரிய நபர்கள் காணப்பட்டால் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு தெரிவிக்குமாறு மீனவ கிராம மக்களிடம் அறிவுறுத்தினர். அதேபோல் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து அதிவிரைவு விசைப்படகுகளில் தொலைநோக்கு கருவிகள் உதவியுடன் தொலைதூர பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நான்கு நாட்கள் கடல் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம்
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவ செல்வங்களுக்கு வாழ்த்து
முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி
வேலூர் மாவட்டத்தில்1434 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2025
புதிய நிர்வாகிகள் தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் சமூக பொருளாதார வளர்ச்சி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

September 13, 2025
52 Views
எரிசக்தி கண்காட்சி ‘ரினியூஎக்ஸ் 2026’: சென்னை வர்த்தக மையத்தில் ஏப்ரல் 27 முதல் 29 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது
வன்னியர் இளைஞா் பெருவிழா மாநாடு
வணிகர் சங்கத்தினர் உண்ணாவிரதம்
அமாவாசை இலவச ருத்ராட்சை வழங்கப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account