By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி குளங்களில் தாமரைப்பூ வளர்க்கும் கும்பல் மீது நடவடிக்கை; பாசன துறை சார்பில் எஸ்.பி.யிடம் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி குளங்களில் தாமரைப்பூ வளர்க்கும் கும்பல் மீது நடவடிக்கை; பாசன துறை சார்பில் எஸ்.பி.யிடம் புகார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி குளங்களில் தாமரைப்பூ வளர்க்கும் கும்பல் மீது நடவடிக்கை; பாசன துறை சார்பில் எஸ்.பி.யிடம் புகார்

Last updated: December 22, 2025 8:48 pm
December 22, 2025
45 Views
Share
SHARE

நாகர்கோவில், டிசம்பர் 22 –

குமரி மாவட்ட பாசன துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ தலைமையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம், குளங்களில் அத்துமீறி தாமரைப் பூக்கள் வளர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர்.

இதுவரை பல்வேறு காவல் நிலையங்களில் அழிக்கப்பட்ட சுமார் 29 புகர்களையும் ஒருங்கிணைத்து இந்த புகார் அளிக்கப்பட்டது. பின்னர் இந்த புகார் மனு தொடர்பாக வின்ஸ் ஆன்றோ கூறியதாவது: குமரி மாவட்டத்தில் உள்ள குளங்களில் களைக்கொல்லி மருந்துகளையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தி உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக தாமரை பூ வளர்த்து அதை பறித்து அதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர்.

இவ்வாறு தாமரைப்பூ பறிப்பது ரவுடிகள் இடையே கோஷ்டி மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஏற்கனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தினோம்.

அப்போது நீர்வளத் துறை அதிகாரிகள் தரப்பில் காவல் நிலையங்களில் இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர். இதுவரை அளித்த புகார்களை ஒருங்கிணைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மூலமாக அளித்து அதன் அடிப்படையில் நீர்வளத்துறை மற்றும் காவல்துறை இணைந்து இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் முதல் கட்டமாக இதுவரை குமரி மாவட்ட காவல் நிலையங்களில் குளங்களில் அத்துமீறி தாமரை பூ வளர்ப்பது தொடர்பாக அளிக்கப்பட்ட சுமார் 29 புகார்களை ஒருங்கிணைத்து எஸ்பி ன் கவனத்திற்கு அளித்திருக்கிறோம்.

இந்த விவகாரத்தில் காவல்துறை, நீர்வளத்துறை இணைந்து ஒரு நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவிற்கு மாறாக குளங்களில் பல்வேறு வகையான ரசாயன மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி தாமரை வளர்க்கப்படுவதால் மீன்கள் பாதிக்கப்படுகிறது. தாமரை வளர்க்க தடை விதிக்கும் நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் பாசனத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு கொலை மிரட்டல்களும் வருகின்றன. எனவே இதை தடுக்கும் வகையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். சஹ கார் பாரதி குமரி மாவட்ட தலைவர் சகாயம், மற்றும் பாசன துறை நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ரூ 5000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது.லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
தகவல் தொழில் நுட்ப அணி ஆய்வு கூட்டம்
மூன்று நாட்கள் கனமழை நீடிக்கும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
தக்கலை அருகே மனைவி மாயமானதால் ஆட்டோ டிரைவர் தற்கொலை
தஞ்சாவூர் பெரிய கோவில் கோட்டை மதில் சுவரில் தூய்மை பணி மீண்டும் தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவில் நகைக்கடை கொள்ளையில் 2 பேர் கைது: மேலும் 3 பேரை பிடிக்க போலீஸ் தீவிரம்

May 15, 2026
38 Views
ரயிலிலிருந்து கீழே விழுந்த நபர் உயிருடன் மீட்டு
அந்தியூர் வார சந்தையில் மாட்டிறைச்சி விற்பனை செய்ய இடம் ஒதுக்கீடு செய்ய விசிக சார்பில் மனு
தமிழ்நாடு நில அளவையர் சங்கம் சார்பில் 9-அம்ச
விவசாய சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account