By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ரயிலிலிருந்து கீழே விழுந்த நபர் உயிருடன் மீட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > ரயிலிலிருந்து கீழே விழுந்த நபர் உயிருடன் மீட்டு
அரியலூர்மாவட்டம்

ரயிலிலிருந்து கீழே விழுந்த நபர் உயிருடன் மீட்டு

Last updated: October 21, 2024 11:17 am
October 21, 2024
51 Views
Share
SHARE

அரியலூர்,அக்;21

 

தென்காசி மாவட்டம் சின்ன ஒப்பணையாள்புரம் கிராமத்தை சேர்ந்த பெருமாள்சாமி மகன் ராஜசேகர்(32). இவர், நேற்று முன்தினம் சென்னை தாம்பரத்திலிருந்து, கோவில்பட்டி வரை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தனது ஊருக்கு பயணம் செய்தார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நேற்று முன்தினம் இரவு ரயில் வந்த போது, ராஜசேகர் தவறி கீழே விழுந்துள்ளார். இதுகுறித்து ரயிலில் பயணம் செய்தவர்கள் ரயில்வே போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து இரவு முழுவதும் தேடிய நிலையில், செந்துறை அடுத்த வெள்ளூர் கிராமம் அருகே காட்டுப்பகுதியில் விழுந்து காயத்துடன்  கிடந்துள்ளார். அருகே சென்று பார்த்தபோது உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜசேகரை மீட்ட ரயில்வே போலீஸார், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

மலேசியா நாட்டில் உயிரிழந்த தமிழரின் உடல் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு கொண்டு வரப்பட்டது
தக்கலையில் அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் மோசடி; 3 பேர் மீது வழக்கு
மங்கநல்லூரில் திருச்சி சிவா எம்பி பேச்சு
திமுக சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம்
விவசாய சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனி

மனிதாபிமானம் இல்லாத முதல்வர்; எழுச்சியுரையில் இபிஎஸ் கண்டனம்

September 6, 2025
30 Views
திருமங்கலத்தில் மாணவ மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்
ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளில் ரூ.61.88 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை
துபாயில் மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு பொங்கல் வழிபாடு நடைபெற்றது
கங்கை நதியின் புனித நீர் விற்பனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account