By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மேற்கூரை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மேற்கூரை
தென்காசிமாவட்டம்

அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மேற்கூரை

Last updated: November 11, 2024 11:29 am
November 11, 2024
63 Views
Share
SHARE

சங்கரன்கோவில். நவ.11.

 

சங்கரன்கோவில் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டார். அப்பொழுது அந்த பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் மேற்கூரை அமைத்து தர வேண்டுமென கோரிக்கையை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தெரிவித்தார். தொடர்ந்து தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 11 லட்சம் ஒதுக்கி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மேற்கூரை அமைக்க உத்தரவிட்டார்.  அதனைத் தொடர்ந்து மேற்கூரை அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது .நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை கீதாவேணி தலைமை வகித்தார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், நகர செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு மேற்கூரை அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து மாணவிகளிடம் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி ,நகர துணைச் செயலாளர்கள் முத்துக்குமார், சுப்புத்தாய் ,மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அப்பாஸ் ,வார்டு செயலாளர் இளங்கோ மாரியப்பன், ஆசிரியர் சங்கர் ராம், விக்னேஷ் , கார்த்தி, சிவாஜி, பாலாஜி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

திருப்புவனத்தில் அமைச்சர் உதயநிதி பிறந்தநாள். மருத்துவ முகாம்.
மாபெரும் மாட்டுவண்டி பந்தயத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் அன்னதான உண்டியல் காணிக்கை வருவாயாக 75 ஆயிரம் கிடைத்துள்ளது
மதுரை புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
குப்பைகளைக் கொட்ட இடமில்லாமல் தவிக்கும் சிவகங்கை நகராட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ 5 ஆயிரம்

November 20, 2024
67 Views
நாகர்கோவில் பெற்றோர் தகராறு செய்ததால் குடிநீர் தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற மாணவி; போலீஸ், தீயணைப்பு துறை மீட்டனர்
மார்த்தாண்டம் கொல்ல குளத்தின் அவல நிலை: வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனை கழிவுகளால் சுகாதார சீர்கேடு
51 வயது பெண்மணிக்கு மூளை கட்டி அறுவை சிகிச்சை
புதுக்கடை அருகே பெற்றோரின் சொத்தை போலி கையெழுத்திட்டு பைனான்சில் லோன் வாங்கிய மகன் உட்பட 5 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account