தேனி மாவட்டம் போடி கோணாம்பட்டி கிராமத்தில் பிரமலைக் கள்ளர் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீசந்தன மாரியம்மன்,ஸ்ரீ நவகிரக ,ஸ்ரீ கருப்பசாமி, திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக மார்க்கையன்கோட்டை பேரூர் கழகச் செயலாளர் பேரூர் தலைவர் O.A.முருகன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.இதில் கோவில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்து மரியாதை செலுத்தினர்.



