By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்
கனஂனியாகுமரிமாவட்டம்

நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்

Last updated: October 25, 2024 6:34 pm
October 25, 2024
97 Views
Share
SHARE

நாகர்கோவில் – அக் – 25,

 

 

ஆற்றூர் பேரூராட்சி கடந்தகொட்டி குளம் உடையும் நிலையிலுள்ள கரையை வலுப்படுத்தவும், அடைபட்டிருக்கும் மறுகால் சீரமைக்க கோரியும், 

ஆற்றூர் பேரூராட்சியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க கோரியும், 

தென்கரை ஊராட்சி கணக்குபிள்ளையார் குளம் ஆக்கிரமிப்பு அகற்றி தூர்வாரி கரைகள் வலுப்படுத்தி படித்தறை அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க கோரியும், 

கோதநல்லூர் பேரூராட்சி முட்டைக்காடு மாம்பறகுளம் தூர்வாரி கரைகள் வலுப்படுத்தி படித்தறை அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க கோரியும், 

 

நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட உழவர் பாசறை பொறுப்பாளர் சேம்ராஜ் அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் சீலன், தலைவர் சத்தியதாஸ், மண்டல தொழிற்சங்க பொருளாளர்  அனீஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர், 

கிழக்கு தொகுதி உழவர் பாசறை செயலாளர் ஜெகன், மத்திய தொகுதி செயலாளர் விஜூ, துணை தலைவர் இரத்தினராஜ், ஆகியோர் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காவல்துறை சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி
ரூ. 15 லட்சம் செலவில் இணைப்பு பாலம் பணி : எம் ஆர் காந்தி தொடங்கி வைத்தார்
இரணியல் அருகே பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டி வெட்டியவர் கைது
நாகர்கோவிலில் வீட்டில் 137 பவுன் நகை மாயம்: 3 பேரிடம் போலீஸ் தீவிர விசாரணை
பைங்குளம்: சாலை சீரமைக்கும் பணிகளை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

2 ஆம் கட்டம் தொடக்கவிழா

November 24, 2024
52 Views
மார்த்தாண்டம் லாரிகள் மோதி பயங்கர விபத்து
ஆதிபராசத்தி சித்தர் பீடத்தில் ஒணபண்டிகை சிறப்பு
அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா
நிலக்கோட்டையில் கலைஞரின் 7வது நினைவு தினத்தை முன்னிட்டு தெற்கு ஒன்றிய திமுக சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account