By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேல நீலிதநல்லூர் யூனியன் பகுதிகளில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > மேல நீலிதநல்லூர் யூனியன் பகுதிகளில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி
தென்காசி

மேல நீலிதநல்லூர் யூனியன் பகுதிகளில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி

Last updated: October 6, 2025 1:25 pm
October 6, 2025
38 Views
Share
SHARE

சங்கரன்கோவில், அக். 06 –

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேல நீலிதநல்லூர் ஒன்றியம் பட்டாடை கட்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 30 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் சர்க்கரைகுளத்தில் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியும் 10 லட்ச ரூபாய் மதிப்பிலும், தர்மத்தூரணியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பேவர் பிளாக் பணியும், பட்டடைக்காட்டியில் 10 லட்சம் 50 ஆயிரம் முதலீட்டில் நியாய விலைக் கடை ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பற்றாடக்கட்டி பட்டாடை கட்டி பஞ்சாயத்து தலைவர் சுமதி கனகவேல் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம் எல் ஏ கலந்து கொண்டு பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்து பேசினார்.

தொடர்ந்து வென்றிலிங்கபுரம் முதல் பட்டாடைகட்டி வரை ஒரு கோடி ரூ.3 லட்சம் மதிப்பில் கலைஞரின் கிராம சாலை பணி முடிக்கப்பட்டதை மக்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். ரூபாய் 19 லட்சத்து 60 ஆயிரம் முதலீட்டில் வென்றிலிங்கபுரம் பட்டாடை கட்டி தட்டாங்குளம் குளத்தினை பராமரித்து கரை உயர்த்தும் பணி முடிக்கப்பட்ட நிலையில் அதனை ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர்கள் செல்லத்துரை, வினுசக்கரவர்த்தி, பொருளாளர் பண்டாரக்கண்ணு, எம்எஸ்எல் பிரேம்குமார், கிளைச் செயலாளர் கனகராஜ், கன்னிமகாராசா, சந்திரன், வேல்முருகன், சார்லஸ், இளைஞரணி சரவணன், ராக்கையா, பிச்சகுட்டி, சிவகுருநாதன், கருப்பசாமி, வீரையா, லூர்து, சுப்புராஜ், சார்லஸ், டிடிசி ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் அருள்சீலி, மற்றும் முத்துமாரி, வினுசக்கரவர்த்தி, துணைத்தலைவர் வடகாசி, சக்திவேல், சீனிவாசன் ஜெயகணேஷ் ரவிக்குமார் பழனிசாமி ஆசிரியர் கிருஷ்ணசாமி, தொழிலதிபர் கனகவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பெரியகோவிலான்குளம் கிராமத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் ராஜா எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்த பல்வேறு கட்சியினர்
சங்கரன்கோவிலில் 1500 நாட்களாக மதிய உணவு வழங்கும் ராஜா எம்எல்ஏ; பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு
காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை
சலவை கூடத்திற்கு தள கற்கள் பதிக்கும்
ரெங்கசமுத்திரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்; ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogகனஂனியாகுமரிமாவட்டம்

வேல்டு ஷோட்டோ கான் கராத்தே பயிற்சி மையம்

May 16, 2025
94 Views
மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தடகளப் போட்டி
கன்னியாகுமரியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் குடும்ப தோழமை சங்கம்
மூட்டா தொடர் போராட்டம் அறிவிப்பு
கேப் பொறியில் கல்லூரியில் ஆண்களுக்கான யு19 கபடி போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account