By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி
தருமபுரிமாவட்டம்

அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி

Last updated: March 6, 2025 8:35 am
March 6, 2025
91 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுக்கா தொப்பையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் மணி, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் சதீஷ் அணையில் இருந்து பாசனத்திற்கான தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் ஆட்சியர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் வாய்க்காலில் தண்ணீரை மலர் தூவி வரவேற்றனர். அப்போது ஆட்சியர் கூறுகையில் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். நீர் பங்கிட்டு பணிகளில் நீர்வள ஆதாரத் துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். என்று தெரிவித்தார். இந்த தண்ணீர் திறப்பின் மூலம் தருமபுரி மாவட்ட ஆயக்கட்டு பகுதிகள் 2,050 ஏக்கர் நிலமும், சேலம் மாவட்ட ஆயக்கட்டு பகுதிகள் 3,280 ஏக்கர் நிலமும், மொத்தம் 5,330 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வருகின்ற 11-5 -2025 வரை 70 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர், கம்பம்பட்டி மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள செக்காரப்பட்டி, வெள்ளார், மல்லிகுந்தம் கிராமங்கள் என மொத்தம் ஆறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் செந்தில் குமார், உதவி செயற்பொறியாளர் கணேஷ், உதவி பொறியாளர் மோகனப்பிரியா, திமுக ஒன்றிய செயலாளர் மல்லமுத்து, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜா மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சிறப்பு மகாயாகம் மற்றும் கலசபிஷேகம்
மார்த்தாண்டம் அருகே 2 பேரை திருமணம் செய்த இளம்பெண் மாயம்
மதுரையில் போலீசிடம் வசமாக சிக்கிய கஞ்சா கடத்தல் கும்பல்: லாவகமாக பிடித்த போலீசாருக்கு எஸ்பி பாராட்டு
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை துல்லியமாக மேற்கொள்ள வேண்டும்: கலெக்டர் ரேவதி வேண்டுகோள்
குழித்துறை நகராட்சி சார்பில் 99-வது வாவுபலி பொருட்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை

January 29, 2025
46 Views
சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளை சொற்பொழிவு
கழத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா
ஈரோட்டில் உயர்வுக்கு படி முகாம்
தஞ்சாவூரில் தமாகா இளைஞர் அணி டெல்டா மண்டல ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account