By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற மீனவர்கள் சேர்ந்து போராடுவோம்; விவசாயிகள் மாநாட்டிற்கு குறும்பனை பெர்லின் வாழ்த்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற மீனவர்கள் சேர்ந்து போராடுவோம்; விவசாயிகள் மாநாட்டிற்கு குறும்பனை பெர்லின் வாழ்த்து
கனஂனியாகுமரி

விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற மீனவர்கள் சேர்ந்து போராடுவோம்; விவசாயிகள் மாநாட்டிற்கு குறும்பனை பெர்லின் வாழ்த்து

Last updated: June 28, 2025 8:55 pm
June 28, 2025
37 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 28 –

குமரிமாவட்ட மக்களின் வாழ்வுரிமையும் நில உரிமையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் விவசாயத்தையும் குடியிருப்புப் பகுதிகளை உரிமை இழப்பு செய்தும் ஆக்கிரமிக்கும் வனத்துறையின் செய்பாடுகளை மத்திய மாநில அரசுகள் தடுத்து நிறுத்தக் கேட்டு திட்டுவிளையில் நடைபெறும் விவசாயிகள் கோரிக்கை மாநாடு வெற்றி பெற நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: மலையும் மலைசார்ந்த குறிஞ்சி நிலத்தையும் காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தையும் கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தையும் வயலும் வயல்சார்ந்த மருத நிலத்தையும் மொத்தமாக அழித்து பூர்வீக மக்களை சொந்த மண்ணில் அகதிகளாக்க மத்திய மாநில அரசுகள் வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் அழிவுத் திட்டங்களை கொண்டு வருகின்றார்கள்.

இவ்வாறு வரும் திட்டங்களை கார்ப்பரேட்டுகளின் கையில் அள்ளிக்கொடுத்து அவர்களை கொள்ளை லாபம் அடிக்கச் செய்வதுடன் நில உரிமைகளையும் கடல் உரிமைகளையும் பூர்வீகக் குடி மக்களிடமிருந்து பறிக்கின்றனர். இந்த அழிவுகரமான திட்டங்களை எதிர்த்து திணை சார்ந்த மக்கள் தனித்தனியாக போராடி வருகின்றனர். சேர்ந்து போராட நான்கு திணைமக்களும் ஒன்றிணைய எடுக்கும் முயற்சிகளை அரசுகளும் கார்ப்பரேட்டுகளும் பிரித்தாளும் சூழ்ச்சி செய்து அனைத்து மக்களையும் ஒன்றுசேர விடாமல் தடுக்கின்றனர்.

கூடங்குளம் அணுவுலைகளுக்கு எதிரான போராட்டத்திலும் சரக்குப்பெட்டக மாற்று முனைய போராட்டத்திலும் ஒன்று திரண்ட மலைவாழ் மக்களையும் காட்டு வாசிகளையும் விவசாயிகளையும் கடலோடி மக்களையும் கைகோர்க்க விடாமல் தடுத்தனர். இருப்பினும் நான்கு நிலங்களின் மக்கள் சிலர் தொடர்ந்து போராடி மக்கள் சக்தியை வெளிப்படுத்தினர்.

அதன் தொடர்ச்சி தான் திட்டுவிளையில் நடைபெறும் விவசாயிகள் கோரிக்கை மாநாடு. இந்த மாநாட்டில் நெய்தல் நில மக்களும் இணைந்து நின்று குரல்கொடுப்போம். இப்படை தோற்கின் எப்படை வெல்லும். மாநாடு வெற்றிபெற வாழ்த்துகள் என்று குறும்பனை பெர்லின் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டத்தில் பிரசவத்தில் பெண் சாவு; தனியார் மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
குமரியில் நவம்பர் 28ல் மீனவர் குறைதீர் கூட்டம்
இளம்பெண் ஆபாச படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டவர் கைது
இரு தினங்கள் போக்குவரத்து மாற்றம்
கன்னியாகுமரி பகுதியில் புதிய புற காவல் நிலையம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்சென்னைமாவட்டம்

தமிழ்ப் புலிகள் இரயில் மறியல் போராட்டம்

December 23, 2024
84 Views
பக்தர்கள் வினோத நேர்த்தி கடன்
ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது பாஜக சிறுபான்மையினர் அணி மாநில பொதுச் செயலாளர் சதீஷ் ராஜா
ஒரு மனிதர்… ஒரு ரூபாய்… என்ற புதிய திட்டத்தை அமல்படுத்திய பொள்ளாச்சி ஈமச்சடங்கு அறக்கட்டளை!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account