By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளத்தில் அரசு பள்ளி வளாகத்தில் சட்ட விரோதமாக வெட்டப்பட்ட மரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > விளாத்திகுளத்தில் அரசு பள்ளி வளாகத்தில் சட்ட விரோதமாக வெட்டப்பட்ட மரம்
தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் அரசு பள்ளி வளாகத்தில் சட்ட விரோதமாக வெட்டப்பட்ட மரம்

Last updated: August 11, 2025 10:24 am
August 11, 2025
41 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஆகஸ்ட் 11 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் எதிரே உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் பள்ளியின் மாணவ – மாணவிகளின் கற்றல் திறன் குறித்தும் வழங்கப்படும் சத்துணவு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் ஆட்சியர் ஆய்வு செய்த மறுநாளே பள்ளி வளாகத்தில் உள்ள வேப்பமரம் ஒன்று சமூகவிரோதிகளால் வெட்டப்பட்டது. வெட்டப்பட்ட மரக்கிளைகள் எதுவும் வெளியே எடுத்துச்செல்லாமல் பள்ளி வளாகத்துக்குள்ளேயே விட்டு செல்லப்பட்டுள்ளது. இந்த மரங்களை அப்பகுதியை சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் தனது வணிக வளாக பெயர் பலகை மறைத்த காரணத்திற்காக மரம் வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

அரசுப்பள்ளி வளாகத்தில் உள்நுழைந்து சட்ட விரோதமாக வேப்பமரத்தை வெட்டிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் அருகே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்
மாபெரும் மாட்டுவண்டி பந்தயத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்
எட்டையபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
தூத்துக்குடி ஸ்பிக் நகர் பள்ளியில் சுதந்திர தின விழா
மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கன்னியாகுமரி அருகே கிராம உதவியாளர் மீது தாக்குதல்: அதிமுக கவுன்சிலர் உட்பட 4 பேர் மீது வழக்கு

January 21, 2026
104 Views
தேவ் ஸ்போர்ட்ஸ் நிலையம் திறப்பு விழா
திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு பகுதியில் மண் குன்று
ஈரோடு பூம்புகாரில் கொலு பொம்மைகள் கண்காட்சி
குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account