By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி அருகே கிராம உதவியாளர் மீது தாக்குதல்: அதிமுக கவுன்சிலர் உட்பட 4 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி அருகே கிராம உதவியாளர் மீது தாக்குதல்: அதிமுக கவுன்சிலர் உட்பட 4 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி அருகே கிராம உதவியாளர் மீது தாக்குதல்: அதிமுக கவுன்சிலர் உட்பட 4 பேர் மீது வழக்கு

Last updated: January 21, 2026 6:27 pm
January 21, 2026
97 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜன. 21 –

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் மேலத்தெருவை சேர்ந்தவர் மார்பன் (41). கொட்டாரம் கிராம வருவாய் உதவியாளராக இருந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கொட்டாரம் பேரூராட்சி அதிமுக கவுன்சிலரான செல்வன் என்பவருக்கும் மழைநீர் வடிகால் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

சம்பவதினம் மார்பன் அந்தப் பகுதியில் உள்ள டீக்கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செல்வன், அவரது மகன் மாதேஷ் மற்றும் ஆறுமுகப் பிள்ளை, சிவா ஆகியோர் முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு மார்பனை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் கம்பி, கற்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றனர்.

தாக்குதலில் படுகாயம் அடைந்த மார்பன் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் கன்னியாகுமரி காவல் நிலைய போலீசார் கிராம உதவியாளரை தாக்கிய அதிமுக கவுன்சிலர் செல்வன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில்
தாமிரபரணி சொகுசு படகு சீரமைப்புக்கு பின் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது
குளத்தை சுத்தம் செய்ய பக்தர்கள் கோரிக்கை
பளுகல் அருகே சோதனை சாவடியில் பெண் ஏட்டை ஆபாசமாக பேசிய நபர் கைது
அழகப்பபுரத்தில் ராகுல் காந்தியின் 55வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்மாவட்டம்

தமிழக வெற்றி கழகத்தின் நீர் மற்றும் மோர் பந்தல் சேதம்

April 26, 2025
35 Views
கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணி: பொது மேலாளர் ஆய்வு
அரிய வகை ருத்ராட்ச காய்கள்
திங்கள் சந்தையில் போலி நகைகள் கொடுத்து பெண்ணிடம் ரூ 1 .75 லட்சம் மோசடி
சேலம் தாதகாப்பட்டி ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோவில் திருவிழா!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account