By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாபெரும் மாட்டுவண்டி பந்தயத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > மாபெரும் மாட்டுவண்டி பந்தயத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்
தூத்துக்குடிமாவட்டம்

மாபெரும் மாட்டுவண்டி பந்தயத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்

Last updated: August 7, 2024 8:45 am
August 7, 2024
116 Views
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சந்திரா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி அருகில் வைத்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் அவர்களின்  தந்தை குண்டன் பெருமாளின் 17ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் ஏற்ப்பாட்டில் நடைபெற்ற மாபெரும் மாட்டுவண்டி பந்தயத்தை அதிமுக அமைப்பு செயலாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ  கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்ஆர்வி, கவியரசன் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் வீரபாண்டி கோபி, மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் போடுசாமி, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் கண்ணன், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் மாரியப்பன், மேற்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜேஷ்குமார், கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கண்ணன் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் தினேஷ்குமார் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் ஆறுமுகச்சாமி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செண்பகபெருமாள் உள்ளிட்டோர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வெள்ளையந்தோப்பு ஸ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழாவில் விஜய் வசந்த் எம் பி கலந்து கொண்டு சாமி தரிசனம்
யூனிவர்சல் பில்ட் மார்ட் கடை திறப்பு விழா
பரமக்குடி முத்தாலம்மன் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா
உலக மகளிர் தின விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
சாணார்பட்டியில் 19-வது மாவட்ட அளவிலான தேக்வாண்டோபோட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.57

January 10, 2025
68 Views
ரேஷன் அரிசி கடத்தல் 9 பேர் மீது வழக்கு பதிவு
இறை தேடி வரும் அரிய வகை வெள்ளை நிற மயில்
திருச்சிக்கு ரயிலில் வந்த 25 கிலோ கஞ்சா பறிமுதல்
சாகச சுற்றுலா மற்றும் திறந்தவெளி முகாம்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account