By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலக மகளிர் தின விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > உலக மகளிர் தின விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

உலக மகளிர் தின விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

Last updated: March 10, 2025 10:40 am
March 10, 2025
84 Views
Share
SHARE

ஊத்தங்கரை காவல் துறை சார்பில் உலக மகளிர் தின விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம். 

 

ஊத்தங்கரை,மார்ச்.8: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, ஊத்தங்கரை உட்கோட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை சார்பு நீதிபதி முகமது அலி தலைமை வகித்து, கொடியசைத்து துவக்கி வைத்தார். குற்றவியல் நடுவர் சஹானா, மாவட்ட உரிமையியல் நீதிபதி அமர் ஆனந்த், ஊத்தங்கரை டி எஸ் பி சீனிவாசன்,அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மராத்தான் ஓட்டம் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே தொடங்கி முக்கிய சாலை மற்றும் வீதி வழியாக பேரூராட்சி மண்டபத்திற்க்கு சென்றனர். மாரத்தான் ஓட்டத்தில் அதியமான் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் வித்யா மந்திர் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் என 500}க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் முதல் பத்து இடங்களை பிடித்த மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவிகளுக்கு பாதுகாப்பு குறித்தும், சமூக வலைதளங்களை தொடரும் தகவலை நம்பி ஏமாறக்கூடாது, தெளிவாகவும் விழிப்புணர்வுடன் தைரியமாக இருக்க வேண்டும், எதிர்காலம் மாணவிகளுக்கு கல்வியே பாதுகாப்பு என அறிவுரை கூறினர். இதில் காவல் ஆய்வாளர்கள் ஊத்தங்கரை முருகன், கல்லாவி ஜாபர் உஷேன், மத்தூர் பத்மாவதி உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.

 

படவிளக்கம்.8யுடிபி.1.2. ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே தொடங்கிய மகளிர் தின விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைக்கின்றார் ஊத்தங்கரை சார்பு நீதிபதி முகமது அலி. 2. மாரத்தான் ஓட்டத்தில் கலந்துக்கொண்ட கல்லூரி மாணவிகள்.

விளம்பரம்

You Might Also Like

எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியில் 2025 அறிவியல் கண்காட்சி
அருமனை அருகே இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு
மத்தூர் அருகே மதுபோதையில் தாயை குத்திக்கொன்ற மகன்  
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக நிர்வாகிகள் நேரில் சென்று உதவ வேண்டும்!
மாணவ- மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குட்கா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது

March 30, 2025
65 Views
அல்லிநகரம் ஸ்ரீ தண்டீஸ்வரர் அய்யனார் திருக்கோயில்
மேயரானார் (பொறுப்பு) துணை மேயர் மேரி பிரின்ஸி லதா: மாமன்ற உறுப்பினர் வாழ்த்து
மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ அழைப்பு
எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account