By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: துபாய் சிறையில் உள்ள குமரி மீனவரை மீட்டு தர கோரி தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் சார்பில் ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > துபாய் சிறையில் உள்ள குமரி மீனவரை மீட்டு தர கோரி தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் சார்பில் ஆட்சியரிடம் மனு
கனஂனியாகுமரி

துபாய் சிறையில் உள்ள குமரி மீனவரை மீட்டு தர கோரி தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் சார்பில் ஆட்சியரிடம் மனு

Last updated: September 9, 2025 6:43 pm
September 9, 2025
75 Views
Share
SHARE

நாகர்கோவில், செப். 9 –

தமிழ்நாடு மீன்தொழிலாளர் யூனியன் செயலாளர் அலெக்சாண்டர் மற்றும் துபாய் சிறையில் விசாரணை கைதியாக வைக்கப்பட்டுள்ள அருள் ரீகன் என்பவர் மனைவி சாஜினி, அவரது உறவினர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோடிமுனை ஊரைச் சார்ந்த மரியதாசன் என்பவர் மகன் அருள் ரீகன் என்பவர் வளைகுடா நாடான துபாய் நாட்டில் படகில் சுற்றுலா பயண வழிகாட்டியாக கடந்த ஒரு வருடமாக பணிபுரிந்து வந்துள்ளார்.

அவர் பணியில் இருக்கும்போது சுற்றுலா பயணி போல் துறைமுகத்தின் உள்ளே வந்த ரஷ்ய நாட்டை சார்ந்த நபர் ஒருவர் அவரிடம் அவர் வேலை செய்து வந்த படகை குறித்து விசாரித்து அதனை சுற்றி பார்வையிட்டு உள்ளார். அதன்பின் அங்கிருந்து சென்ற அந்த நபர் வேறொரு படகை திருடி சென்று உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் அங்குள்ள போலீசார் அருள் ரீகனையும், அவர் வேலை செய்துவந்த படகின் கேப்டனையும் அழைத்து விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது அருள் ரீகன், ரஷ்ய நாட்டை சேர்ந்தவர் சுற்றுலா பயணி எனகருதி தான் வேலை செய்து வந்த படகை சுற்றிக் காட்டியதாகவும், வேறொன்றும் தனக்கு தெரியாது என்றும் நடந்த விபரங்களை போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.

அதன்பின் அருள் ரீகன் 22-06-2025 அன்று ஒரு மாத விடுமுறையில் இந்தியாவில் உள்ள தனது சொந்த ஊரான கோடிமுனை வந்துள்ளார். பின்னர் விடுமுறை முடிந்து 15-07-2025 அன்று திரும்பவும் துபாய் நாட்டிற்கு வேலைக்கு சென்ற அவரை சார்ஜா விமான நிலையத்தில் வைத்து அங்குள்ள போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்று உள்ளனர். சுமார் இரண்டு மாதம் ஆகியும் இதுவரை அவரை பணிக்கு செல்லவிடாமல் தடுத்து சிறை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் புகார் தெரிவித்தும் நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. எனவே அவரது நிலை குறித்து விசாரித்து அவரை துபாய் போலீசார் விடுதலை செய்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மூன்றுநாள் நடந்த ஜமாபந்தியில் மொத்தம் 466மனுக்கள் பொதுமக்களிடம் பெற பட்டது
தேங்கி நிற்கும் மழை நீரால் சுற்றுலா பயணிகள் அவதி
நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் மறுபுனரமைப்பு
நாகர்கோவிலில் முதுகு தண்டுவடம் பாதித்தோர் பிரசாரம்
கட்டட ஒப்பந்ததாரா் மீது வழக்கு பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தென்காசிமாவட்டம்

தென்காசி எம்பி ராணி ஸ்ரீ குமார் மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ வாழ்த்து பெற்றனர்

June 13, 2024
157 Views
அஞ்சுகிராமத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்
அன்ன வாகனத்தில் உலா வந்த அழகர்
இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் இராசி தலித் குமார் பிறந்தநாள் விழா
செவிலிய கண்காணிப்பாளர் மீது மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account