By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் பெரிய கோவில் 102 கண்காணிப்பு கேமராக்கள்: முரசொலி எம்பி தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் பெரிய கோவில் 102 கண்காணிப்பு கேமராக்கள்: முரசொலி எம்பி தொடங்கி வைத்தார்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் பெரிய கோவில் 102 கண்காணிப்பு கேமராக்கள்: முரசொலி எம்பி தொடங்கி வைத்தார்

Last updated: July 16, 2026 5:52 pm
July 16, 2026
35 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 16 –

தஞ்சாவூர் பெரிய கோவிலில் ரூபாய் 40 லட்சத்தில் பொருத்தப்பட்ட 102 கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை மக்களவை உறுப்பினர் முரசொலி தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் பெரிய கோவிலில் 6 ஆண்டுகளுக்கு முன் செயல்படுத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து செயல் இழந்தன. இதனால் புதிய கேமராக்கள் பொருத்த பக்தர்கள் வலியுறுத்தினர். இதன்படி ரூபாய் 40 லட்சத்தில் கோவிலின் நுழைவு வாயில் முதல் உள்பிரகாரம் முழுவதும், அனைத்து முக்கிய சன்னதிகள், திருசுற்று மண்டபங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 102 கேமராக்கள் பொருத்தப்பட்டன. இவற்றில் 2 கேமராக்கள் 360 டிகிரி கோணத்தில் சுழன்று கண்காணிக்கும் திறன் கொண்டவை.

இவற்றின் செயல்பாட்டை தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் முரசொலி தொடங்கி வைத்து தெரிவித்ததாவது: இக்கோயில் பக்தர்களின் கோரிக்கையின்படி தொல்லியல் துறை அலுவலர்களிடம் வலியுறுத்தப்பட்டதன் விளைவாக இந்த 102 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கோவிலின் 3 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்கவும் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதில் ஒரு மையம் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 2 மையங்களும் விரைவில் அமைக்கப்பட உள்ளன.

தேவைப்பட்ட பகுதிகளில் புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கழிப்பறை வசதிகளும், மேம்படுத்தப்பட்டுள்ளன. மத்திய சுற்றுலாத்துறை சார்பில் கோயிலில் ரூபாய் 25 கோடியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்த புள்ளி விரைவில் கோரப்படவுள்ளது என்றார் முரசொலி.

நிகழ்ச்சியில் தொல்லியல் துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அறவாழி, உதவி கண்காணிப்பு பொறியாளர்கள் உமேஷ், சரவணன், பெரிய கோயில் முதுநிலை பராமரிப்பு உதவியாளர் சோபிதா, முதுநிலை தோட்டக் கலை உதவியாளர் பாலசிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசியில் 2 தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பலி, 30 பேர் படுகாயம்: தென்காசியில் அதிர்ச்சி!
புதுக்கடை அருகே கடனாக கொடுத்த பணம் நகைகளை திருப்பி கேட்டவர்கள் மீது தாக்கு: 3 பேர் மீது வழக்கு
தங்கச்சிமடம், பாம்பன், ராமேஸ்வரத்தில் மீனவர்களை சந்தித்த அமைச்சர்கள்: தவெக ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன் வரவேற்பு
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பு! முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேச்சு
தூய்மை பணியாளர்களின் நலம் சார்ந்த ஆய்வு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

தொண்டி ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது

February 12, 2025
83 Views
திருப்புவனம் அஜித்குமாருக்கு நீதி வேண்டி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
மகாவீர் தயாநிக்கேதன் ஜெயின் பள்ளியின் செயலாளர் . ராஜேஷ் குமார் ஜெயின் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்
அண்ணனை கொலை செய்த தம்பி கைது
தென்காசி நகர முக்கிய கடை வீதிகளில் திமுக வேட்பாளர் மருத்துவர் கலை கதிரவன் தீவிர பிரச்சாரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account