By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறை நகராட்சி ஆணையாளரின் நெருக்கடி; நகராட்சி ஊழியர் தற்கொலை முயற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறை நகராட்சி ஆணையாளரின் நெருக்கடி; நகராட்சி ஊழியர் தற்கொலை முயற்சி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குழித்துறை நகராட்சி ஆணையாளரின் நெருக்கடி; நகராட்சி ஊழியர் தற்கொலை முயற்சி

Last updated: November 18, 2025 6:44 pm
November 18, 2025
97 Views
Share
SHARE

மார்த்தாண்டம், நவ. 18 –

குழித்துறை நகராட்சி ஆணையாளர் கொடுத்த பணிச்சுமை நெருக்கடி காரணமாக அலுவலக உதவியாளர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி அலுவலகத்தின் ஆணையாளர் சுபிதாஸ்ரீ கடந்த மாதம் 28ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூரிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு இந்த நகராட்சியில் ஆணையாளராக பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்ற பிறகு ஊழியர்களுக்கு பல்வேறு நெருக்கடி கொடுப்பதாக ஊழியர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வந்தது.

அலுவலக உதவியாளர் ஆனந்த் (30). இவர் சொந்த ஊர் தக்கலை. இவர் தனது மனைவி முத்து செல்வி மற்றும் 3 வயது பெண் குழந்தையோடு நகராட்சி அலுவலகம் அருகே கண்ணக்கோடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு நகராட்சி ஆணையர் சில நாட்களாக அதிக பணிசுமை நெருக்கடி கொடுத்ததால் மன உளைச்சலில் இருந்து வந்து உள்ளார்.

வீட்டில் சென்றவர் இன்று குளியல் அறையில் விஷம் குடித்து உள்ளார். இதை பார்த்த மனைவி சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கிருந்து அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயர் அதிகாரி கொடுத்த பணி சுமை காரணமாக மன அழுத்தம் காரணமாக அலுவலக உதவியாளர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குமரியில் மாரத்தான் ஜோதி ஓட்டம்
திருச்சி: தடுப்புகளை தாண்டி குதித்த தொண்டர்கள்
உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழியேற்பு: மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடந்தது
கன்னியாகுமரி அருகே கோவிலில் உண்டியல் உடைத்து திருட்டு
களியக்காவிளை அருகே ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் வெட்டி சேதம்: 10 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கலைஞர் கைவினைத் திட்டம்

December 17, 2024
65 Views
மரியாநாதபுரத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும்
விளையாட்டுத் திடல் மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா திறப்பு விழா
திருச்சி நிழல் குடை மீது லாரி மோதி விபத்து
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account