By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டியில் வெற்றி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டியில் வெற்றி
கனஂனியாகுமரிமாவட்டம்

நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டியில் வெற்றி

Last updated: October 28, 2024 2:18 pm
October 28, 2024
107 Views
Share
SHARE

 நாகர்கோவில் அக் 28 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து இளைஞர் அணி சார்பில்  நடைபெற்ற கலைஞரின் நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்து கழகத் தலைவர் கரங்களில் இருந்து பரிசுகளைப் பெற்ற  வெற்றியாளர்களுக்கு  குமரி மாவட்ட இளைஞரணி சார்பில் இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சரவணன் மற்றும் இளைஞர் அணி அமைப்பாளர்கள்  நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு மாநில இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற  ” என் உயிரினும் மேலான” எனும் தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்த வெற்றியாளர்களுக்கு கழகத்தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பரிசளித்துப் பாராட்டினார்.  17,000 பேர் பங்கேற்ற இப்போட்டியில் முதல் இடம் பிடித்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மோகநிதிக்கு முதல் பரிசாக ரூ.3 லட்சமும், 2-ஆம் இடத்தைப் பிடித்த செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ம.சிவரஞ்சனிக்கு ரூ.2 லட்சமும், 3-ஆம் இடத்தைப் பிடித்த தஞ்சை மாவட்டத்தின் வியாணி விஸ்வாவுக்கு ரூ.1 லட்சமும் நம் முதலமைச்சரால்  வழங்கப்பட்டது.

இறுதிப்போட்டியின் வாயிலாக இளைஞரணி சார்பில் கண்டெடுத்து கழகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்ட 182 போட்டியாளர்கள் இனி திராவிட இயக்கக் கொள்கைகளை தமிழ்நாடெங்கும் முழங்க உள்ளனர்.

வெற்றி பெற்றவர்கள் – இறுதிப் போட்டி வரை வந்தவர்கள் உட்பட தன்னம்பிக்கையுடன் பங்கேற்ற அத்தனை இளைஞர்களுக்கும்  அடையாளம் காணும் பணியை மேற்கொண்ட நடுவர்கள், பேச்சுப் போட்டியை நடத்த துணை நின்ற தலைமைக் கழக – மாவட்டக்கழகச் செயலாளர்களுக்கும் கலைஞர்100 பேச்சுப் போட்டியை சிறப்புற ஒருங்கிணைத்த இளைஞரணி மாநிலத் துணைச் செயலாளர்கள்- மாவட்ட அமைப்பாளர்கள் -துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குமரி மாவட்ட கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் இராஜாக்கமங்கலம் ஒன்றிய பெருந் துணைத் தலைவர் வழக்கறிஞர் சரவணன் தன்னுடைய பாராட்டை  தெரிவித்துக் கொண்டார்.இந்நிகழ்வில்  இளைஞர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர்  கலந்து கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் நாளை போகி பண்டிகை: பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்
ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை குறைப்பு
தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக கருப்பண்ண ராஜவேல் பொறுப்பேற்பு
ஆட்டோக்களில் க்யூ ஆர் குறியீட்டில் அவசர உதவி எண்; விழிப்புணர்வு ஏற்படுத்திய பத்மநாபபுரம் போக்குவரத்து காவல்துறையினர்
அரசு உடனடியாக நிவாரண தொகை வழங்க வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

மருந்து வணிகர்கள் சார்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

May 12, 2024
122 Views
திண்டுக்கலில் குடகனாறு அணை ஆய்வு
திமுக ஒன்றிய செயலாளர் இல்ல விழா
புதிய பத்திர பதிவு அலுவலகத்திற்கு பூமி பூஜை
அதிக மதிப்பெண் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account