By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மரியகிரியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மரியகிரியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
கனஂனியாகுமரி

மரியகிரியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

Last updated: September 6, 2025 3:47 pm
September 6, 2025
25 Views
Share
SHARE

மார்த்தாண்டம், செப். 6 –

குமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கிள்ளியூர் வட்டம், முஞ்சிறை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்குட்பட்ட மெதுகும்மல், குளப்புரம், அடைக்காகுழி, சூழால், நடைக்காவு, மங்காடு, வாவறை ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்களுக்கு நலம் காக்கும் ஸ்டாலின் ஐந்தாம் கட்ட முகாம் மரியகிரி மலங்கரை கத்தோலிக்க பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து கூறியதாவது: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் என்ற ஆரோக்கியமான இத்திட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இம்முகாமில் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்குகின்றனர்.

குமரியில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற முதல் முகாமில் 1650 நபர்களும், திருவட்டார் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற இரண்டாவது முகாமில் 1438 நபர்களும், கல்குளம் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற மூன்றாவது முகாமில் 2850 நபர்களும், அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற நான்காவது முகாமில் 1712 நபர்களும் வெளி நோயாளிகளாக கண்டறியப்பட்டு பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்றைய தினம் ஐந்தாவது முகாம் மலங்கரை கத்தோலிக்க பொறியியல் கல்லூரி (மரியகிரி) வளாகத்தில் நடந்தது. இம்முகாமில் 1500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டனர்.

மேலும் முகாமில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு மருத்துவ பிரிவுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பயனாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளை பார்வையிட்டு வருகை தந்துள்ள பொதுமக்களுடன் கலந்துரையாடப்பட்டது. மருத்துவ பரிசோதனை அனைத்து மக்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகாமுக்கு வரும் மக்களை அக்கறையுடன் பரிவுடன் கவனிக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

நடைபெற்ற ஆய்வில் மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மரு. சகாய ஸ்டீபன் ராஜ், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. லியோ டேவிட், மாவட்ட சுகாதார அலுவலர் மரு. அரவிந்த் ஜோதி, துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

எல்லை பாதுகாப்பு படை வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம்
திட்டுவிளை புதிய பேருந்து நிலையத்திற்கு அரசாணையில் இல்லாத பெயர்: பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
சுசீந்திரம் அருகே குளத்தில் மூழ்கி கொத்தனார் சாவு
பைங்குளத்தில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: 26 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

March 30, 2025
29 Views
நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் உலக அஞ்சல் தினத்தினை முன்னிட்டு அஞ்சல் விழிப்புணர்வு பேரணி
பைங்குளத்தில் ஊராட்சி பணியாளர்கள் சார்பில் வாக்கு பதிவு விழிப்புணர்வு ஊர்வலம்
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உதவி தொகை
தடை செய்யப்பட்ட பகுதியில் கட்டாய வசூல் வேட்டை கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account