By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: அ.தி.மு.க கழக நிர்வாகிகளுக்குபுதிய உறுப்பினர் உரிமைச்சீட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அ.தி.மு.க கழக நிர்வாகிகளுக்குபுதிய உறுப்பினர் உரிமைச்சீட்டு
கனஂனியாகுமரிமாவட்டம்

அ.தி.மு.க கழக நிர்வாகிகளுக்குபுதிய உறுப்பினர் உரிமைச்சீட்டு

Last updated: August 29, 2024 6:51 pm
August 29, 2024
115 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆக 29 

 

குமரி கிழக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் இராஜாக்கமங்கலம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கழக நிர்வாகிகள் மற்றும் நாகர்கோவில் மாநகர வடக்கு பகுதி கழக நிர்வாகிகளுக்கு கழக பொதுச்செயலாளர் கையொப்பமிட்ட புதிய உறுப்பினர் உரிமைச்சீட்டு வழங்கும் விழா இராஜாக்கமங்கலத்தில் நடைபெற்றது.  இவ்விழாவுக்கு குமரி கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் ஆர்.ஜே.கே.திலக் தலைமை வகித்தார்.  இராஜாக்கமங்கலம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொன்.சேகர் வரவேற்று பேசினார்.  கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் சந்துரு,  இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் அய்யப்பன், நாகர்கோவில் பகுதி செயலாளர்கள் வழக்கறிஞர் ஜெயகோபால், வழக்கறிஞர் முருகேஷ்வரன், ஸ்ரீலிஜா, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ஜாண்சிலின் விஜிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இவ்விழாவில் கழக அமைப்புச் செயலாளரும், குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளருமான  என்.தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ, கலந்து கொண்டு இராஜாக்கமங்கலம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கழக நிர்வாகிகள் மற்றும் நாகர்கோவில் மாநகர வடக்கு பகுதி கழக நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் உரிமைச்சீட்டுகளை வழங்கினார்.

இவ்விழாவில் கழக அமைப்புச் செயலாளரும், குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளருமான திரு. என்.தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ,  இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் அய்யப்பன், புத்தேரி ஊராட்சி பொறுப்பாளர் லெட்சுமணப்பிள்ளை, நாகர்கோவில் மாநகர வடக்கு பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான ஸ்ரீலிஜா, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ஜாண்சிலின் விஜிலா ஆகியோரிடம் அந்தந்த பகுதிகளுக்கான புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சுந்தரம், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பசாறை செயலாளர் அக்சயா கண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ரபீக், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வைகுண்டமணி, கணபதிபுரம் பேரூர் கழகச் செயலாளர் விக்னேஷ், கணியாகுளம் ஊராட்சி பொறுப்பாளர் சுந்தரமணி, இராஜாக்மங்கலம் ஊராட்சி பொறுப்பாளர் செல்வகுமார், எள்ளுவிளை ஊராட்சி பொறுப்பாளர் வெங்கட்ராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  இராஜாக்கமங்கலம் மேற்கு ஒன்றிய பொருளாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

சார்பு நீதிமன்றத்தில் 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை
ஹிந்த் மஸ்தூர் சபா ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
மாநில அளவில் முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி
கோயிலை மீட்டு தரும்படி எஸ் பி யிடன் பெண் புகார் மனு
அதியமான் கோட்டையில் உள்ள ஸ்ரீ காலபைரவர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண்.94 குறிஞ்சி நகரில்

December 12, 2024
46 Views
தேசிய அளவிலான ரோல் பால் போட்டியில்
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உயிரிழந்த சாதுவின் உடலை நல்லடக்கம் செய்த சமூக ஆர்வலர்
திண்டுக்கல் MSP சோலை நாடார் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1985ல் பயின்ற 10-C மாணவர்கள் 40 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு
ஓசூரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாராயண இ-டெக்னோ பள்ளி மாணவர்கள் படைப்பாற்றல் சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account