By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெள்ளிச்சந்தை அருகே டியூஷன் ஆசிரியரை தாக்கிய பெண் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வெள்ளிச்சந்தை அருகே டியூஷன் ஆசிரியரை தாக்கிய பெண் கைது
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

வெள்ளிச்சந்தை அருகே டியூஷன் ஆசிரியரை தாக்கிய பெண் கைது

Last updated: February 2, 2025 11:32 am
February 2, 2025
79 Views
Share
SHARE

குளச்சல், ஜன-29

 

 வெள்ளிசந்தை அடுத்த வேம்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகப்பெருமாள் மகன் கண்ணன் (42). டியூஷன் ஆசிரியர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கனகசபாபதி என்பவருக்கும் வழிப்பாதை சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

      இந்த நிலையில் நேற்று ஆறுமுக பெருமாள் தனது  மகன் கண்ணன் வீட்டுக்கு வந்துவிட்டு திரும்பி தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது கனகசபாபதி அவரை தகாத வார்த்தையில் பேசியுள்ளார். இதை கண்ணன் தட்டி கேட்டுள்ளார். அப்போது அங்கு நின்ற கனக சபாபதியின் மனைவி பரணிகாதேவி கண்ணனை செருப்பால் அடித்து அவமானப்படுத்தியதாக தெரிகிறது. மேலும் இருவரும் சேர்ந்து கண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.

       இது குறித்து கண்ணன் வெள்ளி சந்தை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பரணிகா தேவி (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான கனகசபாபதியை  தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே பைக்குடன் வாய்க்காலில் விழுந்த வாலிபர் உயிரிழப்பு
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் ரூபாய் மூன்று லட்சம் பரிசுத்தொகை பெற்று சி.இ.ஓ.ஏ பள்ளி மாணவர்கள் சாதனை
அண்ணா ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க கூட்டம்
நாகர்கோவிலில் பெண் வக்கீலிடம் வரதட்சணை கேட்டு தாக்குதல்; கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
தண்ணீர் விட வலியுறுத்தி நவ.5 சிபிஐஎம் சாலை மறியல் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவை மருதமலையில் முருகன் சிலை அமைப்பதற்கு அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

May 24, 2025
38 Views
தூய்மை பணியாளர் நலவாரியம் மூலம் தூய்மை பணியாளர்கள் நலன் காக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்; வாரியத் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுசாமி புகழாரம்
தமிழர் மருத்துவமே தலைசிறந்த மருத்துவம்
எஸ் ஐ மகனுக்கு வங்கியில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி
ஒரே இடத்தில் அனைத்து வித இதயத்தசை பாதிப்பு சிகிச்சை; வடபழநி காவேரி மருத்துவமனை அறிமுகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account