By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: காவலர்களுக்கு சைபர் கிரைம் தொழில்நுட்ப பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காவலர்களுக்கு சைபர் கிரைம் தொழில்நுட்ப பயிற்சி
கனஂனியாகுமரி

காவலர்களுக்கு சைபர் கிரைம் தொழில்நுட்ப பயிற்சி

Last updated: April 16, 2025 8:55 pm
April 16, 2025
68 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப் 16

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். இரா. ஸ்டாலின் முன்னெடுப்பில் மாவட்டத்திலுள்ள அனைத்து, அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சைபர் கிரைம் மற்றும் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ள பயிற்சி ஆயுதப்படையில் வைத்து தொடங்கப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர்களும் தொழில்நுட்ப அறிவு மற்றும் சைபர் கிரைம் அறிவை வளர்த்துக் கொள்வதன் மூலம் பொது மக்களுக்கு உதவியாகவும், வழக்குகளின் சிறந்த புலன்விசாரணைக்கு உதவியாகவும், நீதிமன்ற விசாரணைகளில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தரவும் சிறப்பாக செயல்பட முடியும்.
சைபர் கிரைம் பயிற்சியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு, பொதுவான குற்றங்கள், CEIR portal, NCRP portal பற்றிய வகுப்புகள், மற்றும் photography,videography Scientific evidence போன்ற வகுப்புகளும் நடைபெறுகிறது .
சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் நாகசங்கர் மற்றும் சைபர் கிரைம் ஆய்வாளர்,உதவி ஆய்வாளர்களால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தோவாளை சி.எஸ்.ஐ இன்ஜினியரிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா
மீனவ கிராமத்தில் கடல் சீற்றம்
இறைச்சிக்காக பசுக்களை காலை உடைத்து கொண்டு வந்த வண்டி
நடிகர் தாடி பாலாஜிக்கு மருத்துவ உதவியாக 1 லட்சம் வழங்கிய கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி செல்வகுமார்
நாகர்கோவில் செம்மாங்குளம் கரையில் குப்பையில் பயங்கர தீ; புகை மண்டலமாக காட்சி அளித்த அவ்வை சண்முகம் சாலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகே தீயில் கருகிய மூதாட்டி உயிரிழப்பு

December 27, 2025
29 Views
மருத்துவ காப்பீடு திட்ட அட்டைக்கு 5 லட்சம் பேர் பதிவு
மாணவர்கள் இயற்கை உரங்களை காட்சி படுத்தி
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்ப திருவிழா கொடியேற்று நிகழ்ச்சி
போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் நிரந்தரப் பள்ளம்; மழை நீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு! பயணிகள் பேரும் அவதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account