By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு!!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு!!!
திருப்பூர்மாவட்டம்

வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு!!!

Last updated: July 24, 2024 6:05 pm
July 24, 2024
102 Views
Share
SHARE

திருப்பூர் ஜூலை: 23

எம் எஸ் நகர் சந்திரா காலணியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மத்தியில் இருக்கின்றது தனியார் பார் இவ்விடத்திலிருந்து சுமார் 20 மீட்டர் இடைவெளியில் தெற்கே ஸ்ரீ வீர காளியம்மன் திருக்கோவிலும் சுமார் 30 அடிக்கு கிழக்கே பட்டத்தரசியம்மன் திருக்கோவிலும் மேலும் தனியார் பார் அமைய உள்ள இடத்தின் நேர் எதிர் பாதையில் மசூதியும் அமைந்துள்ளது. 

 

தனியார் பார் அமைய உள்ள இடம் நான்கு வழி சாலை என்பதால் பொதுமக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் ஜங்ஷன் ஆக உள்ளது பார் அமையும் இடத்தைச் சுற்றிலும் பாதை மிகவும் குறுகலாக உள்ளது. 

அவ்வழியாக நெசவாளர் காலனி அரசு பள்ளி மற்றும் ஈஸ்வரி வித்யாலயா பள்ளி விகாஸ் பள்ளி நிர்மலா பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் குழந்தைகளுக்கு தினம் தோறும் காலையும் மாலையும் சென்றுவர கூட பகுதிகளாக உள்ளது. 

தொழில் நகர பகுதி என்பதால் மக்கள் எல்லா நேரங்களிலும் அப்பாதையை மிகுந்த நெரிசலுக்கு இடையில் பயன்படுத்தி கொண்டு வருகின்றனர். 

மேலும் இப்பகுதியில் தனியார் பார் அமைய உள்ள இடத்தின் மிக மிக அருகில் சுமார் 20 அடியில் அரசு மதுபான கடையும் மற்றும் அரசு அனுமதி பெற்ற பார் ஒன்றும் மதுபான கடையை ஒட்டியே உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் இப்பகுதியில் தனியார் பார் அமைந்தால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவார்கள். 

ஆகவே தனியார் பார் திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று சந்திரா காலணியில் வசிக்கும் பொதுமக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் ஆட்சியாளர் அவர்களிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றபயனாளி
திருப்புவனம் ஒன்றியம் பெத்தானேந்தல்
ரத்ததான முகாம்!
இறந்து கிடந்த மூதாட்டி குறித்து காவல்துறையினர் விசாரணை
2024 – 2025 ம் ஆண்டுக்கான இலவச பேரூந்து பயண அட்டை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் காங் நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை

April 27, 2025
67 Views
மினி பேருந்துகள் இயக்க புதிய நிபந்தனைகள் ஆட்சியர் அறிவிப்பு
செங்குட்டையில் அருள்மிகு பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக பாலாலய நிகழ்வு விழா
நாகர்கோவிலில் முதுகு தண்டுவடம் பாதித்தோர் பிரசாரம்
நல்லம்பள்ளி திமுக சார்பில் உறுப்பினர்கள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account