வேலூர்_12
வேலூர் மாவட்டம் , வேலூர். பழைய காட்பாடி ரோடு, புதிய பேருந்து நிலையம் அருகில், ராயல் பேரடைஸ் பிரியாணி கடையின் திறப்பு விழா நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளர் பணி ஓய்வு. வனத்துறை அலுவலர் தேவராஜ் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.உடன் ராயல் பாரடைஸ் பிரியாணி கடை உரிமையாளர் ரிஷிகுமார் , தயாளன் ரெட்டி, துளசிராமன், முரளி, சக்கரவர்த்தி, குமார், செல்வம், ஜனார்த்தனன், பிரகாஷ், ஜெகன், செந்தில்நாதன் ,ஷீலாதேவி , உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.



