By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
திண்டுக்கல்மாவட்டம்

குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

Last updated: July 3, 2024 12:04 pm
July 3, 2024
105 Views
Share
SHARE

திண்டுக்கல்

ஜுலை :03

      

 

 

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஒன்றிய அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஸ்வேதாராணி தலைமை தாங்கினார்.

ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு பிரதிநிதி ஜெபான், ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர்கள் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சந்திரலேகா, தொழிலாளர் நலத்துறை அலுவலர் சரவணமுத்து மற்றும் அமைதி அறக்கட்டளையின்  தலைவர் பொறியாளர் ரூபபாலன்  மற்றும் பணியாளர்கள் கூட்டத்திற்கு சிறப்புரையாற்றினார்கள்.

குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாத்தல், குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தல்,  கல்வியினை இடை நிற்றல் புரிந்த குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்த்தல்,

குழந்தை கடத்தலை தடுத்தல், குழந்தை திருமணம் குறித்து புகார் அளித்து  வழக்கு பதிவு செய்தல், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுத்தல், குழந்தை பாதுகாப்பு எண்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள் போதை பொருட்கள்  பயன்படுத்துவதை தடுத்தல். போன்ற விழிப்புணர்வுகளை அனைத்து ஊராட்சிகளுக்கும் உட்பட்ட கிராமங்களில் செயல்படுத்துவது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

500 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவி
நாகர்கோவிலில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் துவக்கி வைத்தார்
சர்வதேச செஃப் தினம் கொண்டாட்டம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி திருமண வரவேற்பு விழா
65 வது ஆண்டு செயற்குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் திறந்தவெளி கருத்தரங்கம்!

February 5, 2025
40 Views
வலையன்குளம் அரசு பள்ளி ஆண்டு விழா
60-க்கும் மேற்பட்டோர் தவெக வில் ஐக்கியம்.
பஸ்ஸில் பர்ஸ் திருட்டு; கர்ப்பிணி உட்பட 3 பெண்களிடம் போலீஸ் விசாரணை
உணவு விடுதியில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account