By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கல்லூரியில் ஆசிரியர் தின விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > கல்லூரியில் ஆசிரியர் தின விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது
மதுரைமாவட்டம்

கல்லூரியில் ஆசிரியர் தின விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது

Last updated: September 9, 2024 1:08 pm
September 9, 2024
95 Views
Share
SHARE

இந்த விழாவில் குடசம்   தமிழ் இலக்கியம் மன்றம் சார்ந்த நிகழ்ச்சி 

கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலாளர்  முனைவர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில்  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்  முனைவர் 

ஜெ, ஆனந்தராஜ் முன்னிலை வகித்தார்.

மதுரை காமராஜ் பல்கலைக்கழக பெண்ணியல் துறை இயக்குனர் திருமதி ராதிகா தேவி அவர்கள் மற்றும்

திருமங்கலம் அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் முனைவர் கரு முருகேசன், நாராயண சேதுபதி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்  

ரா, முனியம்மாள், மாநகராட்சி நாவலர் சுந்தரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளி (பழங்காநத்தம்) தலைமை ஆசிரியர், முஷ்ட குறிச்சி  அரசு மேல்நிலைப் பள்ளியின்  முத்துராஜ்  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அனைத்து விருந்தினர்களும் தங்கள் உரைகளில் மாணவர்களின் புத்தாக்கத் திறனை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி விழாவை மேலும் சிறப்பித்தனர். போட்டிகளில் மல்லிகை குழு சுழற் கோப்பையை வென்றது. கோப்பையை  வெற்றி பெற்ற ஆசிரியர்கள் மற்றும்  மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. 

 

இந்த விழா கல்லூரியின் முதல்வர்  முனைவர் வி,வசந்தகுமார்  மேற்பார்வையில்  தமிழ் துறை    ஆசிரியர்கள் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை 

சிறப்பாக  செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டத்தில் போக்சோவில் கைதான 2 பேர்
கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு
பட்டாசு வணிகர்களின் மாநில மாநாடு
அராஜகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்

February 15, 2025
65 Views
தாழக்குடியில் எம் ஜி ஆர் 108-வது பிறந்தநாள் விழா
பாண்டியூருக்கு புதிய பேருந்து எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.
நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 1 இலட்சம்
ராஜ ராஜசோழனின் சதய விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account