By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கரையோரம் இடிந்து விழுந்த தூய்மைப் பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > கரையோரம் இடிந்து விழுந்த தூய்மைப் பணி
சிவகங்கைமாவட்டம்

கரையோரம் இடிந்து விழுந்த தூய்மைப் பணி

Last updated: December 9, 2024 11:52 am
December 9, 2024
37 Views
Share
SHARE

திருப்புவனம்:டிச:09

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சியில்  1 வது வார்டு  பகுதியான வைகையாற்றின் கரையோரம் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் வைகையாற்று பிரமனூர் கால்வாயில் நீர்வரத்து அதிகரிப்பின்காரணமாக கால்வாய் பக்கவாட்டு சுவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் சுமார் 5 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தது.


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி இரவிக்குமார்  முதற்கட்டமாக இரவோடு இரவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி திருப்புவனம் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்தார். மற்றும் சாய்ந்த வீடுகளை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர். ஆபத்தான நிலையில் ஆற்றங்கரையில் இருக்கும் பத்திற்கு மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கவும் முடிவு செய்தனர். மாவட்ட நிர்வாகத்திடம் பேசி பாதிக்கப்பட்டவர்களுக்கு  2 சென்ட் மாற்று இடம் தருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் வருகின்ற புதன்கிழமை இடத்திற்கான பட்டா வழங்கப்படும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்
பெண்ணை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
கன்னியாகுமரியில் விபத்து: மீன்வளத்துறை ஊழியர் படுகாயம்
மதுரை மாநாடு தவெகவுக்கு திருப்புமுனையாக அமையும்; தவெக சிவகங்கை தெற்கு ஒன்றிய கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

கட்டுமானப் பொருட்களைக் கையாளுதலில் வ.உ.சி. துறைமுகம் 212% வளர்ச்சி

September 29, 2025
30 Views
மூவேந்தர் முன்னணி கழகம் ஆதரவு
குடிபோதையில் தனியார் வாகன ஓட்டுனர் தண்ணீர் ஓடையில் விழுந்து மரணம்
முத்தாலம்மன் கோவில் பங்குனி திருவிழா
அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு குறித்து முன்னரே
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account