By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி சுற்றுலா மேம்பாட்டு குழு கூட்டம்: ஆட்சியர் அழகுமீனா தலைமையில் ஆலோசனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி சுற்றுலா மேம்பாட்டு குழு கூட்டம்: ஆட்சியர் அழகுமீனா தலைமையில் ஆலோசனை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி சுற்றுலா மேம்பாட்டு குழு கூட்டம்: ஆட்சியர் அழகுமீனா தலைமையில் ஆலோசனை

Last updated: March 4, 2026 7:27 pm
March 4, 2026
18 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 4 –

கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு குழு கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் தமிழகத்திற்கு மட்டுமின்றி நாட்டிற்கே பெருமை சேர்ப்பதாக தெரிவித்தார்.

உலகப் புகழ்பெற்ற சுற்றுலா மையம்
கன்னியாகுமரி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா மையமாக உள்ளது. கடலின் நடுவே பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், மற்றொரு பாறையில் அமைந்துள்ள திருவள்ளுவர் 133 அடி உயர சிலை, இவற்றை இணைக்கும் கண்ணாடி பாலம், மேலும் திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை உள்ளிட்ட பல முக்கிய சுற்றுலா தலங்கள் மாவட்டத்தின் சிறப்பாக உள்ளன என்று அவர் கூறினார்.

அடிப்படை வசதிகள் மேம்படுத்த உத்தரவு
சுற்றுலா பயணிகளுக்கான குடிநீர், கழிப்பறை, பேருந்து வசதி, குப்பை அகற்றுதல் போன்ற அடிப்படை வசதிகளை முழுமையாக ஏற்படுத்தவும், “குப்பையில்லா கன்னியாகுமரி” உருவாக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

வளர்ச்சி பணிகள் விரைவில் முடிக்க வேண்டும்
மாத்தூர், திற்பரப்பு, சிற்றாறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா துறையின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மார்ச் மாதத்திற்குள் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

ஆன்லைன் டிக்கெட் வசதி அறிமுகம்
கண்ணாடி பாலம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நுழைவுச்சீட்டு பெற நீண்ட வரிசை நிலவி வந்தது. இதனை கருத்தில் கொண்டு, சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஆன்லைன் மூலம் நுழைவுச்சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலா பயணிகள் ரத்து செய்யும் டிக்கெட்டுகளுக்கான பணத்தை உடனடியாக அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

அதிகாரிகள் பங்கேற்பு
இந்த கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ராகுல்குமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் பூபதி, கன்னியாகுமரி நகராட்சி ஆணையாளர் கண்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பேச்சிப்பாறை அணை கட்டிய பொறியாளர் அலெக்ஸாண்டர் மிஞ்சின் 157- வது பிறந்த நாள் விழா
குமரியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ஒரே நாளில் ரூ.12.50 லட்சம் பறிமுதல்
அம்பேத்கரின் 134 வது பிறந்த நாள்: புரட்சித் தமிழகம்
சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
60 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்ட தேரை மறுசீரமைப்புக்காக வெளியே எடுத்த இந்து சமய அறநிலையத் துறையினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நாஞ்சில் ரஜினி செல்வம் கண்டன அறிக்கை

December 19, 2024
45 Views
அத்திக்கடவு அவினாசி திட்டத்துக்கு
மேலும் ஒருவர் பெரியகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்
வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
சின்னாரம்பட்டி ஊராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account