By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை ஊர்தி தொடக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை ஊர்தி தொடக்க விழா
தருமபுரிமாவட்டம்

ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை ஊர்தி தொடக்க விழா

Last updated: March 14, 2025 3:15 pm
March 14, 2025
47 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவம் மற்றும் மறுவாழ்வு சேவைகள் வழங்குவதற்காக ரூ.56.10 லட்சம் மதிப்பில் விழுதுகள் என்ற ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை ஊர்தி தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நாடாளுமன்ற உறுப்பினர் மணி வெங்கடேஸ்வரன் எம் எல் ஏ ஆகியோர் சேவை ஊர்திகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் பேசுகையில் தமிழக அரசு மூலம் உரிமைகள் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வருவாய் கோட்டத்திலும் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையங்கள் மற்றும் வட்டார அளவில் துணை சேவை மையங்கள் அமைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் தசை பயிற்சியாளர், கேட்டல் மற்றும் பேச்சு பயிற்சியாளர், கண் பரிசோதகர், மனநல ஆலோசகர், சிறப்பாசிரியர், தொழில் முறை பயிற்சியாளர் மற்றும் சைகை மொழி பெயர்ப்பாளர் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழு மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனைகள் மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இம்மையத்திற்கு வருகை புரிய இயலாத மாற்று திறனாளிகளுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று மருத்துவ சேவை அளிப்பதற்கு ஏதுவாக ரூ.56.10 லட்சம் மதிப்பிலான மறுவாழ்வு சேவை ஊர்தி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியை தெரிவித்தார். இதனை தொடர்ந்து நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓரிருட சேவை மையத்தை நேரில் பார்வையிட்டார். பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாற்று திறனாளிகள் நல அலுவலர் செண்பகவல்லி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

ஏ.வி.எம் கால்வாயின் அவல நிலை
மாரியம்மன் ஓசைமணி காளியம்மன் பிடாரியம்மன் சப்த கன்னியம்மன் ஆலயங்களில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை மாவட்ட பாஜக சாா்பில் தேசியக் கொடியை ஏந்தி பேரணி.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக் கோரி உறவினர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
கிறிஸ்துமஸை வரவேற்று கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவராக ஆர்.சிவா பொறுப்பேற்றுக் கொண்டார்

May 27, 2024
110 Views
படந்தாலுமூடு பகுதியில் குளிர்பான கடைகளில் 24 மணி நேர மது விற்பனை; போலீசார் உடந்தை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் மாநில தலைவர் ரமேஷ் குற்றச்சாட்டு!!
சங்கரன்கோவிலில் பாலிதீன் பை பறிமுதல் நகராட்சி அதிரடி நடவடிக்கை
கொட்டாரத்தில் திருச்சபை தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account