By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொதுத்தேர்தலை முன்னிட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான பொது மற்றும் செலவின பார்வையாளர்கள் நியமனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பொதுத்தேர்தலை முன்னிட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான பொது மற்றும் செலவின பார்வையாளர்கள் நியமனம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பொதுத்தேர்தலை முன்னிட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான பொது மற்றும் செலவின பார்வையாளர்கள் நியமனம்

Last updated: March 18, 2026 3:26 pm
March 18, 2026
14 Views
Share
SHARE

நாகர்கோவில், மார். 18 –

கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தல் உள்ள கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மனாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும், தேர்தல் ஒரே கட்டமாக 23.04.2026 அன்று நடத்தப்பட உள்ளது. இதன்படி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்குமான தேர்தல் பணிகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி நடைபெற்று வருகிறது.

அதன் ஒருபகுதியாக கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு சுபாஸ்ரீ நந்தா, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு அபுபக்கர் சித்திக், குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு ராம்டின்லியானி, பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு பிரியங்கா பாசு இங்டி, விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு ஓம் பிரகாஷ் ராய், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு மனோஜ் குமார், ஆகியோர் பொதுபார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு ஆர்.ராஜேஷ், நாகர்கோவில் மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதிகளுக்கு சரண்ஜோஸ், பத்மநாபபுரம் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளுக்கு நிஷாந்த், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு ஹரி ஓம் மீனா ஆகியோர் செலவின பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிக்களுக்கு காவல் பார்வையாளராக சுபாஷ் சந்திர தூபே நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மூடிய நிலையில் அரசு மருந்து வழங்கும் கவுண்டர்
மரண தண்டனை எதிர்த்து மேல் முறையீடு
நாகர்கோவிலில் ரக்ஷா பந்தன் தொடக்க விழா
பெண் ஓட்டிய கார் 4 பைக்குகள் மீது மோதி விபத்து
தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

நகர்மன்ற சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் புத்தகம் வழங்கி வாழ்த்து

December 2, 2024
55 Views
தண்டலம் கிருஷ்ணாபுரம் கிராமம் கெங்கை அம்மன் ஆலயத்தில் திருவிழா
ஒரு கிராமம் -ஒரு காவலர் -2 சிசிடிவி திட்ட
சங்கரன்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ ஆய்வு
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account