By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இளம் பெண் குளியலறையில் உயிரிழந்த நிலையில் மீட்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இளம் பெண் குளியலறையில் உயிரிழந்த நிலையில் மீட்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

இளம் பெண் குளியலறையில் உயிரிழந்த நிலையில் மீட்பு

Last updated: January 22, 2025 12:46 pm
January 22, 2025
58 Views
Share
SHARE

 

 நாகர்கோவில், ஜன 22:

 

 

நாகர்கோவில் களியங்காடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் குளியலறையில்  சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சாமிதோப்பு அருகே உள்ள தென்தாமரை குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெனிஷ்குமார். இவரது மனைவி ஹேமலதா (33). உடல் நலம் சரியில்லாத லதா  நாகர்கோவில் களியங்காடு இறச்சகுளம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக  சிகிச்சை பெற்று வந்தார். அவரை அவரது கணவர் ஜெனிஷ் உடன்  இருந்து கவனித்து வந்தார். 

 

இந்த நிலையில் நேற்று காலை லதா தங்கி இருந்த அறையில் உள்ள பாத்ரூமில் குளிக்க சென்றார். நீண்ட நேரம் ஆகியும் பாத்ரூம் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த ஜெனிஷ் கதவைத் தட்டி மனைவியை அழைத்தார். ஆனால் அங்கிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெனிஷ் இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறினார். விரைந்து வந்த அவர்கள் பாத்ரூம் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது லதா அசைவற்ற நிலையில் கிடந்தார். 

 

மருத்துவ குழுவினர் அவரை பரிசோதித்த போது லதா இறந்து போனது தெரிய வந்தது. இதுகுறித்து இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தை பார்வையிட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் லதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் மருத்துவமனை பாத்ரூமில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
தேர்தல் நாளன்று தேவைப்படக் கூடிய மாற்றுத்திறனாளிகள், முதியோர் வாக்களிக்க அரசு வாகனம்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
கோவை மாநகராட்சி வார்டு எண் 35ல் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
ரூ 5000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது.லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
தக்கலை அருகே 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இரு சக்கர வாகன எக்ஸ்சேஞ்ச் மற்றும் கடன்

October 29, 2024
49 Views
மதுரையில் மாநில அளவிலான ஜூனியர் தடகள போட்டி; புதிய சாதனை படைத்த வீரர் வீராங்கனைகளுக்கு பரிசு மழை
சமய நல்லுறவு இயக்கத்தின் திருப்பூர் மாநகர இளைஞரணி செயலாளர்ஆர். பிரகாஷ் அவர்களின்இல்ல திருமண விழா
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
நித்திரவிளை அருகே தீக்குளித்த பெண் சாவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account