By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீங்கள் எல்லாம் பெரிய ஆளாக வரணும் நரிக்குறவ மாணவர்களுக்கு திமுக இளைஞரணி அறிவுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > நீங்கள் எல்லாம் பெரிய ஆளாக வரணும் நரிக்குறவ மாணவர்களுக்கு திமுக இளைஞரணி அறிவுறுத்தல்
மயிலாடுதுறைமாவட்டம்

நீங்கள் எல்லாம் பெரிய ஆளாக வரணும் நரிக்குறவ மாணவர்களுக்கு திமுக இளைஞரணி அறிவுறுத்தல்

Last updated: May 30, 2024 12:59 am
May 30, 2024
107 Views
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திமுக இளைஞர் அணி சார்பில் கலைஞர் நூலகம் திறப்பு விழா மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மருது தலைமையில் நடைபெற்றது. இந்த நூலகத்தில் டாக்டர் கலைஞரின் காலத்தால் அழியா அழியாத காவியங்களான நெஞ்சுக்கு நீதி, குறளோவியம், கலைஞரின் கடிதங்கள் உள்ளிட்ட ஏராளமான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நூலகத்தை திமுக மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன், திமுக இளைஞர் அணி மாநில துணை செயலாளர் இளையராஜா ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறையை அடுத்த பல்லவராயன்பேட்டை நரிக்குறவர் குடியிருப்பில் வசிக்கும் நரிக்குறவர் சமுதாய மாணவர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்த 9 பேருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நூலகத்தின் உள்ளே சென்ற நரிக்குறவ மாணவர்கள் புத்தகங்களை எடுத்து படித்தனர். அப்போது நீங்கள் எல்லாம் படித்து பெரிய ஆளாக வரணும் என மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மருது அறிவுறித்தினார்.

 

இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேலன், செல்வமணி, மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் இமய நாதன் ,மங்கை சங்கர், அன்பழகன், மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பாளர் சௌமியன் , மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வழக்கறிஞருக்கு ஐகோர்ட்டு கிளை ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு
குமரி மாவட்டத்தில் மது பதுக்கி விற்ற 3 பேர் கைது: 43 பாட்டில்கள் பறிமுதல்
2024-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை முதன்மையாளர் விருது
செயற்கை நுண்ணறிவு பயிற்சி பட்டறை
தமிழ் நாடு பிரஸ் கிளப் தென்காசி மாவட்டம் உறுப்பினர்கள் சிறப்பு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

காப்புக்காட்டில் மே 1ல் தொல்காப்பியர் பிறந்த தின விழா: மதுரை நீதிமன்ற கிளை நீதியரசர் விக்டோரியா கெளரி பங்கேற்பு

April 27, 2026
32 Views
பள்ளி மாணவர்கள் கோவையில் கிடைத்தனர்
நியாய விலைகடை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
பதக்கங்களை குவித்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
கன்னியாகுமரியில் கேரளா சகோதரிகள் தற்கொலை: சாவுக்கு முன் மூத்த சகோதரிக்கு மின்னஞ்சல் அனுப்பி தற்கொலை செய்ததாக தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account