By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கழகம் சார்பில்அ.தி.மு.க குடும்ப சங்கம விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கழகம் சார்பில்அ.தி.மு.க குடும்ப சங்கம விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

கழகம் சார்பில்அ.தி.மு.க குடும்ப சங்கம விழா

Last updated: September 30, 2024 9:59 am
September 30, 2024
98 Views
Share
SHARE

 கன்னியாகுமரி செப் 30 

 

 

 தென்தாமரைகுளத்தில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் கழக உறுப்பினர்களுக்கு உரிமைச் சீட்டு வழங்கும் விழா மற்றும் ‘‘உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுவோம்” என்ற தலைப்பில் அ.தி.மு.க குடும்ப சங்கம விழா நேற்று  (29-09-2024) காலை தென்தாமரைகுளம் தனியார் மஹாலில், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தாமரை தினேஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது கூறியதாவது:-

   கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் கையொப்பமிட்டு வழங்கப்படுகின்ற புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டின் மூலம் தொண்டர்களுக்கும், பொதுச் செயலாளருக்கும் நல்லுறவை ஏற்படுத்துகிறது. உறுப்பினர் உரிமைச் சீட்டு மிக இன்றியமையாததாகும். உரிமைச் சீட்டு வருகின்ற தேர்தல் முதல் கழகப் பணிகளுக்கு மிகவும் முக்கியமானதாகும்.  

 வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பாக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை கழகத்தில் பெருமளவு சேர்க்கும் வகையில் ஒவ்வொரு பூத்திற்கும் திறமையான முகவர்களை தேர்வு செய்து, அவர்கள் மூலமாக நமது கழகத்தில் இளைஞர்களை அதிகளவில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கையினை கழகப் பொறுப்பாளர்கள் எடுக்க வேண்டும்.  விடுபட்ட கழக தொண்டர்களுக்கு உறுப்பினர் உரிமைச்சீட்டு கிடைப்பதற்கு சம்மந்தப்பட்ட ஒன்றிய செயலாளர்கள் உரிய நடவடிக்கைகளை எடுத்து புதிய உறுப்பினர் சீட்டு வழங்கிட வேண்டும். என அவர் பேசினார்.

 இவ்விழாவில் அ.ம.மு.க கட்சியில் இருந்த மாவட்ட துணைச் செயலாளர் பெரியவிளை எ.கண்ணன் (முத்துகுமார்), அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தை சார்ந்த ரமேஷ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மணிகண்டன், மாவட்ட மகளிரணி செயலாளர் மேகலா, மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜன், கொட்டாரம் பேரூர் செயலாளர் பெரியவிளை எம்.முருகன் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி தளவாய்சுந்தரம் முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தனர். அவர்களுக்கு தளவாய்சுந்தரம் வாழ்த்து தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தென்தாமரைகுளம் பேரூர் கழகச் செயலாளா டேனியல் தேவசுதன் வரவேற்று பேசினார். கழக அமைப்புச் செயலாளர்கள் சுதாபரமசிவன், சின்னத்துரை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன்;, கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் சிவசெல்வராஜன், கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் ராஜன், கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஜெஸீம், முத்துக்குமார், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் தம்பித்தங்கம், பொருளாளர் தங்கவேல், மாவட்ட விவசாய அணி செயலாளர் பாலமுருகன், கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் சந்துரு, சாமிதோப்பு ஊராட்சி பொறுப்பாளர் பார்த்தசாரதி, தலைமைக் கழக பேச்சாளர் அன்பழகன், கிழக்கு பகுதி கழகச் செயலாளர் வழக்கறிஞர் ஜெயகோபால், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் அக்சயா கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கொட்டாரம் வார்டு உறுப்பினர் சுரேஷ் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்
வேலூரில் தந்தை பெரியாரின் 146வது பிறந்த நாள் விழா
கொடுமுடி பகுதியில் ஈரோடு ஆட்சியர் கந்தசாமி ஆய்வு
திருவட்டார் வட்ட பழங்குடியின மக்களை நேரில் சந்தித்த மாவட்ட ஆட்சித்தலைவர்
மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

கே.கே.நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வலம்புரி மல்டி விநாயகர்

May 27, 2025
72 Views
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 2வது தெரு
விளாத்திகுளம் அருகே ஆதார் கார்டு,ரேஷன் கார்ட் ஆகியவற்றை அரசிடம் ஒப்படைத்து வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account