By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
கோயம்புத்தூர்மாவட்டம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

Last updated: July 27, 2024 5:25 pm
July 27, 2024
168 Views
Share
SHARE

கோவை ஜூலை:27

 

கோயம்புத்தூர் பிரதான சாலையான 100 அடி சாலை, ஜிபி சிக்னலில் அலர்ட் தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் ஃபோர்ட் மோட்டார்  கம்பெனியும் இணைத்து, கோயம்புத்தூர் மாநகரக் காவல் துறையின் உதவியுடன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

 

இதில் ஃபோர்ட் மோட்டார் கம்பெனி ஊழியர்கள், பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் ASET அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் அலெர்ட் கோல்டன்  ஆர்மி தன்னார்வலர்கள் இணைந்து சாலையில் ஹெல்மெட், சீட்பெல்ட் அணிந்த நபர்களுக்கும்  சாலை விதிகளை கடைபிடித்த நபர்களுக்கும் இனிப்புடன் சேர்ந்த வாழ்த்து மடல்கள் கொடுக்கபட்டது. 

 

சாலை விதிகளை கடைபிடிக்காத நபர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் அடங்கிய குறிப்புகள் வழங்கபட்டது. மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எமதர்மன் மற்றும் சித்ரகுப்தன் வேஷத்தில் பொதுமக்களுக்கு சிறப்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

அறிவியல் இயக்கம் சார்பாக பள்ளிகளுக்கு இலவச மரக்கன்றுகள்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடக்கம்
திருப்பூர் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் ஜூலை 2_ம் தேதி மகா கும்பாபிஷேக விழா
பாதிரியார் என்ற பெயரில் வீட்டில் அத்துமீறி திருடிய நபர்
கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

February 3, 2025
72 Views
அரசு கலைக்கல்லூரி எதிரே குளோபல் மருத்துவமனை
ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
64 பைரவர் ஓமம், 108 சங்கு அபிஷேகம்,108 பால்குடம் அபிஷேகம்
10 நாள் திருவிழா நிறைவு; கோட்டாறு சவேரியார் பேராலயத்தில் பக்தர்கள் குவிந்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account