By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விஜய் கரூர் தொகுதியில் போட்டியா?செங்கோட்டையன் இணைப்பு குறித்து முத்துக்குமார் விமர்சனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விஜய் கரூர் தொகுதியில் போட்டியா?செங்கோட்டையன் இணைப்பு குறித்து முத்துக்குமார் விமர்சனம்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

விஜய் கரூர் தொகுதியில் போட்டியா?செங்கோட்டையன் இணைப்பு குறித்து முத்துக்குமார் விமர்சனம்

Last updated: November 28, 2025 4:22 pm
November 28, 2025
100 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 28 –

செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருப்பது திராவிட கட்சிகளுக்கு கிடைத்திருக்கிற தலைக்குணிவு என்றும், இதன்மூலம் விஜய் கரூர் தொகுதியில் போட்டியிட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை என்றும் அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முத்துக்குமார் அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கோட்டையன் அதிமுகவின் பழம்பெரும் அரசியல்வாதி. அவர் விஜய் பக்கம் சென்றிருப்பதால் தவெகவின் பலம் தான் அதிகரித்துள்ளது. இதன் மூலம் குறுகிய காலத்திற்குள், நடிகர் கட்சி என்கிற பிம்பத்தை உடைத்து, அரசியல் கட்சி என்கிற அந்தஸ்தை தவெக பெற்றுள்ளது. இது திராவிட கட்சிகளுக்கு கிடைத்திருக்கிற தலைக்குணிவு எனலாம்.

1967லிருந்து தமிழகத்தில் திராவிட கட்சிகளே மாறி மாறி ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக விஜய் வர வேண்டும் என்கிற எண்ணம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. செங்கோட்டையன் மூலம் அண்ணா, எம்ஜிஆர் புகைப்படங்கள், கட்- அவுட் வைத்து திராவிட கட்சிகளின் வாக்குகளை பெற விஜய் முயற்சிக்கிறார்.

அதே வேளையில் செங்கோட்டையன் போன்று திமுகவிலிருந்தும் ஒருவர் விஜய் பக்கம் இணைந்து விட்டால், அது தவெகவுக்கு அசூர பலமாகி விடும். விஜயின் தற்போதைய அரசியல் நகர்வுகளை பார்க்கும் போது, திமுகவுக்கு எதிராக நேரடியாக தேர்தல் களத்தில் இறங்க தயாராகி விட்டார். போகிற போக்கில் வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜய் கரூர் தொகுதியில் திமுகவுக்கு எதிராக நேரடியாக போட்டியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவ்வாறு முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

சமயபுரத்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது
அஞ்சுகிராமத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்
மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு
கணவரின் மது பழக்கத்தால் மனம் உடைந்த மனைவி தீ குளித்து பரிதாப பலி
புதுப்பேட்டை பேருந்து நிறுத்த நிழற்கூடம் சிதிலம்: மதுபிரியர்களின் கூடாரமாக மாறிய அவலம்: நடவடிக்கை கோரி பொதுமக்கள் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

இந்திரா காந்தி அவர்களின் 107 வது பிறந்த நாளை

November 20, 2024
81 Views
தக்கலை அருகே ஆசிரியை குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து பலாத்காரம்: 2 வாலிபர்கள் மீது வழக்கு
நன்னிலம் கந்தன்குடி தைப்பூச திருவிழா பக்தர்கள் சாமி தரிசனம்
குமரியில் நடந்த 15 நலன் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் 27 ஆயிரம் பேர் பயன்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
காக்கங்கரை இரண்டு நடுகற்கள் கண்டெடுப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account