By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நாட்டு வெடிகுண்டு வெடித்து விவசாயி உடல் சிதறி பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாட்டு வெடிகுண்டு வெடித்து விவசாயி உடல் சிதறி பலி
கனஂனியாகுமரிமாவட்டம்

நாட்டு வெடிகுண்டு வெடித்து விவசாயி உடல் சிதறி பலி

Last updated: September 10, 2024 9:42 pm
September 10, 2024
109 Views
Share
SHARE

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள இறச்சகுளத்தில் இருந்து களியன்காடு செல்லும் சாலையில் நேற்று அதிகாலை ரத்தக்காயுடன் ஒருவர் கிடப்பதாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் வந்துள்ளது.  அதன் பெயரில் அவர்கள் அங்கு சென்று பார்த்த போது ஒருவர் உடல் சிதறி பரிதாபமாக இறந்து கிடப்பதை பார்த்தனர்.

 

இதுகுறித்து அவர்கள் பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் . அதன் பேரில் பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் தனிப்பிரிவு காவலர் செல்லிஸ்கிங்ஸ் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பிணமாக கிடப்பவர் யார் ? என விசாரணை நடத்தினர் அப்போது அந்த இடத்தில் வெடிமருந்து வாசம் அடித்துள்ளது. 

எனவே பிணமாகக் கிடந்தவர் வெடி வெடித்து பலியாகி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை துவக்கினர். அதனைத் தொடர்ந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பிணமாகக் கிடந்தவர் தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் சரவிளையைச் சேர்ந்த ராபின்சன் ( வயது 45 ) என தெரிய வந்தது .

 

இவருக்கு இறச்சகுளம் பகுதியில் சொந்தமாக நிலம் உள்ளது அங்கு பன்றிகள்  நுழைந்து விளைபொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

அந்த பன்றிகளை கட்டுப்படுத்த ராபின்சன் நாட்டு வெடிகுண்டுகளை கொண்டு சென்றிருக்கலாம் ஆனால் வழியில் அவை வெடித்து அவர் உடல் சிதறி பலியாகி இருக்கலாம் என கருதப்படுகிறது. அவர் பன்றிகளை கட்டுப்படுத்த தான் வெடிகுண்டுகள் கொண்டு சென்றாரா ? அல்லது வனவிலங்குகள் வேட்டையாட  எடுத்து சென்றாரா ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தது யார் ? என்பது குறித்து விசாரணை நடத்திய போது அஜய் என்பவர் சிக்கினார். அவரும் காயத்துடன் இருந்துள்ளார் எனவே அவர் ராபின்சன்னுடன் வந்து இருக்கலாம்  வெடிவிபத்தில் அவர் காயம் அடைந்து இருக்கலாம் அதன் பின்னர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்திருப்பார் என போலீசார் கருதுகின்றனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . நாட்டு வெடிகுண்டு வெடித்து விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பா.ஜ சார்பில் ஆபரேஷன் சிந்துர் வெற்றி பேரணி
ரேஷன் கடைகளுக்கு வழங்கும் அரிசியில் முறைகேடு
சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினம்
வட ஆண்டாப்பட்டு பகுதி மயான பாதை ஆக்கிரமிப்பு
கிராம சபை கூட்டம் ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

வேலை வாய்ப்புக்கான மெனி ஜாப்ஸ் செயலி

November 26, 2024
103 Views
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் அம்பேத்கர் பிறந்த நா
சுசீந்திரம் அருகே பட்டப்பகலில் 90 ஆயிரம் ரூபாய் திருட்டு
நாகராஜா திருக்கோயிலில் அன்னதான நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account