By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங் தகவல்
தேனிமாவட்டம்

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங் தகவல்

Last updated: March 14, 2025 9:06 am
March 14, 2025
50 Views
Share
SHARE

தேனி, மார்.12-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி (Occupational English Test) அளி.க்கப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங் தகவல்

  தமிழ்நாடு  ஆதிதிராவிடர்  வீட்டு வசதி  மற்றும்  மேம்பாட்டுக்கழகம்  (தாட்கோ)  மூலமாக   ஆதிதிராவிடர்   மற்றும்  பழங்குடியினர்  இனத்தைச்  சார்ந்தவர்களுக்கு  பல்வேறு  திறன்  அடிப்படையிலான   பயிற்சி   திட்டங்களை  வழங்கி  வருகிறது.   அதன்  அடிப்படையில்   ஆதிதிராவிடர்  மற்றும்  பழங்குடியினர்  இனத்தைச்  சார்ந்தவர்களுக்கு  மருத்துவம்  தொழில்  சார்ந்த   ஆங்கில   தேர்வுக்கான  பயிற்சி   (Occupational English Test)  அளி.க்கப்படவுள்ளது. 

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கு பி.எஸ்.சி / எம்.எஸ்-சி நர்சிங் பட்டப் படிப்பு , போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி நர்சிங், மற்றும் பொது செவிலியர் மருத்துவப் படிப்பு ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சியில் பங்கு பெற 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்காக கால அளவு இரண்டு மாதமும் விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் அளிக்கப்படும்.
இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களுக்கு, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக அயல்நாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம் மேலும் விவரங்கள் அறிய மாவட்ட மேலாளர், தாட்கோ, அறை எண்.73, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தேனி. தொலைபேசி எண். (04546-260995)-ல் அணுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு,ரஞ்ஜீத்சிங், தெரிவித்துள்ளார்கள்.

விளம்பரம்

You Might Also Like

காயமடைந்த மனைவி, தாக்கிய கணவர்
ராம்கோ சிமெண்ட் ஆலையில் சட்ட விழிப்புணர்வு முகாம்
விளவங்கோடு ஊராட்சியில் சாலையில் மழை நீர் தேக்கம்: கலெக்டரிடம் புகார்
கோழிக்கழிச்சல் நோய் தடுப்பு முகாம் நடைபெற உள்ளது
திருப்பூர் கொடிகாத்த குமரன் 93 வது நினைவு நாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத வளர்பிறை பிரதோஷ வழிபாடு

September 6, 2025
52 Views
சைதை மேற்கு ஜோன்ஸ் சாலையில் அதிமுக சார்பாக நீர், மோர் பந்தல் திறப்பு
கலப்பை மக்கள் இயக்கம் சார்பில்
தஞ்சாவூரில் தெரு நாய்களை மக்கள் தத்தெடுப்பது அவசியம் என மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேச்சு
பல்லடம் வட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account