By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூருக்கு அருகே தார் கலவை ஆலை அமைக்க எதிர்ப்புகிராம மக்கள் – விவசாயிகள் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூருக்கு அருகே தார் கலவை ஆலை அமைக்க எதிர்ப்புகிராம மக்கள் – விவசாயிகள் போராட்டம்
தஞ்சாவூர்

தஞ்சாவூருக்கு அருகே தார் கலவை ஆலை அமைக்க எதிர்ப்புகிராம மக்கள் – விவசாயிகள் போராட்டம்

Last updated: May 26, 2025 7:36 pm
May 26, 2025
46 Views
Share
SHARE

தஞ்சாவூர் மே 24
தஞ்சாவூர் அருகே வயல்களுக்கு மத்தியில் தார் கலவை ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் -விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் தாசில்தார் அலுவலகம் எதிரே பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத் துணைத் தலைவர் வழக்கறிஞர் ஜீவக்குமார் தலைமை தாங்கினார்
இதில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மோகன், பாபு, தனபால், நளகிள்ளி, கோவிந்தராஜ் ரவிச்சந்திரன், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்ட செயலர் கண்ணன், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ரவிச்சந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
தஞ்சாவூர் அடுத்துள்ள சக்கர சாமந்தம் உள்ளிட்ட 10 கிராமங்களி ல் விவசாயிகள் குடிநீர், சுற்றுச் சூழல், பொது சுகாதாரத்தை பாதிக் கும் வகையில் ராமநாதபுரம் ஊராட்சியில் வயல்களுக்கு மத்தியில் அபாயகரமான நச்சுப் புகையை வெளியிடும் தார் கலவை ஆலை அமைப்பதற்கு கொடுத்த அனுமதியை ஊராட்சி ஒன்றிய ஆணையர் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப் பட்ட தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயத்தை பாழ்படுத்தும் எந்த ஆலைக்கும் அனுமதி கொடுக்கக் கூடாது, என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
இந்தப் போராட்டம் குறித்து தகவல் அறிந்த தாசில்தார் சிவக்குமார் போராட்டம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வயல்களுக்கு மத்தியில் தார் கலவை ஆலை அமைத்துக் கொடுத்த அனுமதி ரத்து செய்து விட்டு, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இந்த பிரச்சனை தொடர்பான வழக்கு கோட்டின் இருப்பதால் இறுதி தீர்ப்பு வரும் வரை தார் கலவை ஆலையில் எந்த வேலையும் நடக்க கூடாது. மீறி ஆலை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக எழுத்து பூர்வமா க மனு அளித்தால் மாவட்ட கலெக்ட ரின் பார்வைக்கு கொண்டு சென்று மேல் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும் என தாசில்தார் சிவகுமார் தெரிவித்தார். இதையடு த்து விவசாயிகள் எழுத்து பூர்வமாக மனு அளித்து விட்டு காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்

விளம்பரம்

You Might Also Like

பள்ளி மாணவர்கள் மோட்டார் வாகனங்களை ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை
ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு
தூய்மை பணியாளர்களின் நலம் குறித்த ஆய்வு கூட்டம்
வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம்! தடுப்பு முகாம்
தஞ்சாவூரில் கல்வி காவலர் பூண்டி கி.துளசி அய்யா வாண்டையாரின் 4 வது நினைவேந்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மதுரையில் சில்மிஷ ஆசாமிக்கு குண்டாஸ்

June 29, 2024
117 Views
அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஹோட்டல்
சப் இன்ஸ்பெக்டருக்கு கத்தி குத்து
வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம்
தள்ளு தள்ளு அரசு பேருந்துபழுதாகி நின்றதால் பயணிகள் வேதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account