By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் கல்வி காவலர் பூண்டி கி.துளசி அய்யா வாண்டையாரின் 4 வது நினைவேந்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் கல்வி காவலர் பூண்டி கி.துளசி அய்யா வாண்டையாரின் 4 வது நினைவேந்தல்
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் கல்வி காவலர் பூண்டி கி.துளசி அய்யா வாண்டையாரின் 4 வது நினைவேந்தல்

Last updated: May 22, 2025 1:40 pm
May 22, 2025
42 Views
Share
SHARE

தஞ்சாவூர் மே 18.
தஞ்சாவூரில் கல்வி காவலர் பூண்டி கி.துளசி ஐயா வாண்டையாரின் 4வது நினைவேந்தல் மற்றும் கல்வியாளர்களின் பார்வையில் கல்வி காவலர் என்கின்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது
நிகழ்ச்சியில் முனைவர் உரு. ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் கு.வே. பாலசுப்பிரமணி யன் தலைமை வகித்தார். துளசி ஐயா வாண்டையார் உருவப்படத்தி ற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது .கல்வியாளர்கள் பார்வையில் கல்வி காவலர் என்ற நூலை பெரிய கோவில் சதய விழா குழு தலைவர் து.செல்வம் வெளியிட , அரியலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பா பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியருக்கு துளசி அய்யா வாண்டையார் நினைவாக கல்வி உதவித் தொகையை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம். ராமச்சந்திரன் வழங்கினார்
தொடர்ந்து மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிஜி ராஜேந்திரன், ஆடிட்டர் ஆர். ரவிச்சந்திரன், மதிமுக மாவட்ட செயலர் வி.தமிழ்ச்செல்வன், ஆகியோர் புகழஞ்சலி உரையாற்றினர்
நிறைவாக முனைவர் வி. பாரி நன்றி கூறினார்.நிகழ்ச்சி தொகுப்புரையை ந.மு. வெங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி தாளாளர் வி விடுதலை வேந்தன் வழங்கினார்

விளம்பரம்

You Might Also Like

ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்ட வழக்கு: முன்னாள் அமைச்சர் கோவி செழியன் உள்பட 9 பேர் தஞ்சாவூர் கோர்ட்டில் ஆஜர்
குறுவைத் தொகுப்புத்திட்ட செயல்பாடுகள் 2வது நாளாக ஆய்வு
பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு கருத்தரங்கம்
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு!
ஆதிதிராவிடர் பழங்குடியினர் இளைஞர்களுக்கு அழகுகலை, சிகை அலங்கார பயிற்சி: கலெக்டர் ரேவதி தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே இருந்து அகழியில் கருவேல மரங்கள், புதர்கள் அகற்றும் பணி: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்

May 18, 2026
26 Views
இலவச கண் சிகிச்சை முகாம்
251- பஞ்சாயத்துக்களிலும் 76 – ஆவது குடியரசு தின விழா
தருமபுரியில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
கன்னியாகுமரி மாவட்டதின் புதிய ஆட்சியராக அழகு மீனா பதவியேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account