By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 251- பஞ்சாயத்துக்களிலும் 76 – ஆவது குடியரசு தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > 251- பஞ்சாயத்துக்களிலும் 76 – ஆவது குடியரசு தின விழா
தருமபுரிமாவட்டம்

251- பஞ்சாயத்துக்களிலும் 76 – ஆவது குடியரசு தின விழா

Last updated: February 3, 2025 10:34 am
February 3, 2025
69 Views
Share
SHARE

தருமபுரி  மாவட்டத்திலுள்ள  251- பஞ்சாயத்துக்களிலும் 76 – ஆவது குடியரசு தின விழாவையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தருமபுரி யூனியன் கடகத்தூர் பஞ்சாயத்தில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்பொழுது அவர் கூறியதாவது பொதுமக்கள் தங்கள் கிராமங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும், பராமரித்து தூய்மையாக வைத்துக் கொண்டால் சிறந்த பஞ்சாயத்துக்கான விருதினை பெரும் வாய்ப்பினை அனைத்து பஞ்சாயத்துகளும் பெறலாம் என்றும் பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் அயோலின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும் என்றும் மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பஞ்சாயத்தின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2025-2026 குறித்து விவாதித்தில் உள்ளிட்ட பல்வேறு இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், டி.ஆர்.ஓ. கவிதா, ஆர்.டி.ஓ. காயத்ரி, மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் சாகுல் ஹமீத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைவாணி, சத்யா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலக கலந்து கொண்டனர். இலக்கியம்பட்டி, சோகத்தூர் பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் கருப்பு மேட்ச் அணிந்து வந்து நகராட்சியுடன் பஞ்சாயத்துக்களை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை பஞ்சாயத்தில் உள்ள காலபைரவர் மற்றும் சென்றாய சுவாமி, சோமேஸ்வரர் கோயில்களின் நடைபெற்ற சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கலந்துகொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

விளம்பரம்

You Might Also Like

உலக மக்கள் தொகை நாள் விழிப்புணர்வு
ஈரோடு ரெயில் நிலையம் அருகே காங்கிரஸ் சார்பில் 30-ந் தேதி சங்கு ஊதும் போராட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 9.83 லட்சம் டன் நெல் கொள்முதல்; அமைச்சர் கோவி செழியன் பேட்டி
பராமரிப்பு செய்யப்படும் பாலங்கள்
ஜீனியர் ரெட் கிராஸ் (JRC) மாணவர்களுக்கான கருத்தரங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

பணி ஓய்வு பாராட்டு விழா

July 1, 2024
126 Views
தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னுரிமை கடன்களுக்காக ரூபாய் 25,331 கோடி ஒதுக்கீடு
புகார் அளிப்பதற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்க தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை
கேரள முதல்வருடன் சாமிதோப்பு பால பிரஜாபதி அடிகளார் சந்திப்பு
கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசர்கள் நல சங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account