By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்ச்சி
கிருஷ்ணகிரிமாவட்டம்

மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்ச்சி

Last updated: August 12, 2024 1:45 pm
August 12, 2024
138 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மிட்டப்பள்ளி  அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்றிய குழு தலைவர் உஷாராணி குமரேசன் தலைமையில் மிட்டபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சின்னத்தாய், மூன்றாம் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன், கொண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சத்தியவாணி,  பாவக்கல் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தன், மாரம்பட்டி ஊரட்சிமன்ற தலைவர் பூமலர், ஆகியோர் முன்னிலையில், மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் மிட்டப்பள்ளி, மூன்றம்பட்டி கொண்டம்பட்டி, மாரம்பட்டி,  மற்றும் பாவக்கல், உள்ளிட்ட ஊராட்சிளை சார்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மின்சார வாரியம் சார்பாக, புதிய மின் இணைப்பு, மின் கட்டணம் மாற்றங்கள் 

வருவாய்த்துறை சார்பில் பட்டா மாறுதல் வாரிசு சான்றிதழ் நில அளவீடு உள்ளிட்டவையும்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக, கட்டுமான வரைபடம் ஒப்புதல், திடக்கழிவு மேலாண்மை, காலி மனை வரிவிதிப்பு, சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை, உள்ளிட்டவையும் 

காவல்துறை சார்பாக பொருளாதார குற்றங்கள் தொடர்பான புகார்கள், நில அபகரிப்பு மற்றும் மோசடி தொடர்பான புகார்கள் உள்ளிட்டவையும்,

மாற்றுத்திறனாளிகள் துறை சார்பாக பராமரிப்பு உதவி தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்ரோல் ஸ்கூட்டர், சுயதொழில் வங்கி கடன் உதவி,  முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை உள்ளிட்டவையும், 

 தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பாக, நல வாரியங்களில் உறுப்பினர் பதிவு/புதுப்பித்தல், உதவித்தொகை /ஓய்வூதியம் உள்ளிட்டவையும் 

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பாக, கட்டுமான வரைபட ஒப்புதல், நில உபயோக மாற்றத்திற்கான ஒப்புதல், வீட்டு வசதி வாரியத்தால் வழங்கப்பட்ட வீடுகளுக்கான விற்பனை பத்திரம், உள்ளிட்டவையும் 

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், ஆதறவற்றோருக்கான உதவி தொகை,  புதுமைப்பெண் பெண் கல்வி உதவி திட்டம், உள்ளிட்டவையும் 

ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பாக, கல்வி உதவி தொகை, வீட்டுமனை இணைய வழிபட்ட உள்ளிட்டவையும்,

வாழ்வாதாரக் கடன் உதவிகள் சார்பாக, தாட்கோ கடன் உதவிகள், தாம்கோ / டாப் செட் கோ கடன் உதவிகள், கூட்டுறவு கடன் உதவிகள், மகளிர் சுய உதவி குழு கடன் உதவிகள், தொழில் முனைவோருக்கான கடன் உதவிகளும் வழங்கப்படும். மேற்கண்ட அரசு துறைகள் சார்பாக நிறைவேறாத குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் விதமாக, பொதுமக்கள் தங்கள் மனுக்களை இன்று காலை 10 மணி முதல் 3 மணி வரை, மிட்டப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற, மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் மனு அளித்தனர்.  மேலும், முகாமில் பெறப்பட்ட  அனைத்து மனுக்கள் மீதும் 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தகுதியற்ற மனுக்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும் என்றும், தெரிவித்தனர்.

 இந்த நிகழ்வில் ஊத்தங்கரை வட்டாட்சியர் திருமால், மாவட்ட  ஊராட்சிகள் துறை செயலர் ஆப்தாபேகம், திமுக ஊத்தங்கரை மத்திய ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம.

 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி, பாலாஜி.

 ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் வெண்ணிலா, அன்பு, கிருஷ்ணமூர்த்தி, ராதாகிருஷ்ணன், மஞ்சுளா.

கவுன்சிலர்கள், குமரேசன், சாந்தி, உஷாராணி, தனலட்சுமி, திருமால்,

 ஊராட்சி செயலர்கள், கிருபாகரன், மணிவண்ணன், செல்வி.

 திட்ட ஒருங்கிணைப்பாளர், முரளி, கோவிந்தராஜ், கேசவமூர்த்தி, மற்றும் காந்திமதி முன்னாள் எம். எல். ஏ கிருஷ்ணமூர்த்தி திமுகவை சார்ந்த லயோலா ராஜசேகர். உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காவலர்களுக்கான “மகிழ்ச்சி” வகுப்பு
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற கோர்ட் அனுமதி: தீர்ப்பை வரவேற்பதாக எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ பேட்டி
இலவம்பாடி மதுரா ,குடிசை கிராமத்தில் முப்பெரும் திருவிழா
தொண்டி பேரூராட்சியில் 14 வது வார்டில் அடிப்படை வசதி
மருத்துவமனையில் அன்பை பகிர்வோம் நண்பர்கள் குழு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அரசு உதவி பெறும்பள்ளி ஆசிரியர் பொதுக்குழு கூட்டம்

March 22, 2025
103 Views
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 114 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
411 பயனாளிகளுக்கு ரூபாய் 1.91 கோடி
களியக்காவிளை அரசு முஸ்லிம் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா
என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாகும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account