By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காங்கிரஸ் கமிட்டி மறு சீரமைப்பு ஆலோசனை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > காங்கிரஸ் கமிட்டி மறு சீரமைப்பு ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

காங்கிரஸ் கமிட்டி மறு சீரமைப்பு ஆலோசனை கூட்டம்

Last updated: February 12, 2025 11:23 am
February 12, 2025
79 Views
Share
SHARE

ஊத்தங்கரையில் கிராம காங்கிரஸ் கமிட்டி மறு சீரமைப்பு ஆலோசனை கூட்டம் 

 

 தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் ஆகியோரின் ஆலோசனை பேரில் ஊத்தங்கரையில் மாதேஸ்வரா நாயுடு ஹால் தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கிராம காங்கிரஸ் கமிட்டி மறு சீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் மாநில செயலாளர் ஜே எஸ் ஆறுமுகம் தலைமையில் வட்டாரத் தலைவர்கள் தனஞ்செயன், திருமால், ரவி, நகரத் தலைவர் விஜயகுமார், சட்டமன்ற மறு சீரமைப்பு அமைப்பாளர்கள் வெங்கடேஷ், சசி, ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக  மாநில பொதுச் செயலாளரும் மண்டல பொறுப்பாளருமானஅருள் பெத்தையா, பாராளுமன்ற கிராம காங்கிரஸ் கமிட்டி மறு சீரமைப்பு பொறுப்பாளர் மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி,  கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொறுப்பாளரும் மற்றும் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரகு, கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி குறித்தும்  எதிர்வரும் தேர்தல் குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது

இந்த நிகழ்வில்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் குமரேசன், அகில இந்திய காங்கிரஸ்  கமிட்டி முன்னாள் உறுப்பினர் துரை என்கின்ற துரைசாமி,  முன்னாள் நகரத் தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கஞ்சனூர் கேசவன்,  மற்றும் வினோத், இளையராஜா, லோகநாதன், சூளகிரி கிளி வர்மன்,  அண்ணாதுரை, ராமு, சிங்காரப்பேட்டை மணி, காமராஜ், அனுமந்தராவ், ஆனந்தூர் ராமன், மத்தூர் வேடியப்பன், சாதிக்பாஷா, பாலு, உள்ளிட்ட  ஏராளமான  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

தமிழகத்தின் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது
மேலாண்மைக் குழு புதிய உறுப்பினர்களை தேர்வு
2333 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி
பணிக்கம்பட்டி துவக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா
43 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

சமுதாய வளைகாப்பு விழா

February 24, 2025
67 Views
மதுரை கொட்டாம்பட்டி ஊராட்சி நாற்றங்கால் பண்ணையை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
பிலால்களுக்கு நலஉதவி வழங்கும் நிகழ்ச்சி.
முதியவரிடம் நூதன முறையில் பணம் பறித்த டிப்டாப் ஆசாமி
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பக்ரீத் பண்டிகை யொட்டி 1500 பேருக்கு பிரியாணி அரிசி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account