By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டீசல் விலையை குறைக்க கோரி மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > டீசல் விலையை குறைக்க கோரி மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கோயம்புத்தூர்தமிழ்நாடு

டீசல் விலையை குறைக்க கோரி மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Last updated: June 10, 2026 5:00 pm
June 10, 2026
4 Views
Share
SHARE

கோவை, ஜூன் 10 –

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்ட் சம்மேளனம் சார்பாக டீசல் விலையை குறைக்க கோரி மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட சங்கங்களை சேர்ந்த உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில்: மத்திய, மாநில அரசுகள் டீசல் விலையை உயர்த்தியதால் லாரிகளை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாடகை ஏற்றினால் பொதுமக்கள் தலையில் தான் விடியும் என்றும் விலைவாசி உயர்வு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மத்திய மாநில அரசுகள் தலையிட்டு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக் கொண்டனர். ஏற்கனவே லாரிகளுக்கு பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது டீசல் விலை உயர்வால் தொழில் செய்ய முடியாத சூழல் நிலை வருவதாக தெரிவித்தனர்.

இது குறித்து முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளதாகவும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர். இதில் 500க்கும் மேற்ப்பட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்ட் சம்மேளனம் தலைவர் கணேஷ், செயலாளர் காஜா உசேன், பொருளாளர் முகம்மது ரபிக் மற்றும் சங்க நிர்வாகிகள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் வருஷாபிஷேக விழா
மத்தம்பாலை அரசு பள்ளியில் ரூ. 2.50 கோடியில் புதிய கட்டிடம் எம்எல்ஏ திறந்தார்
யூனியன் பேங்க் ஆப் இந்தியா 19 மண்டல அலுவலகம்
குமரியில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; விற்பனைக்காக குவிக்கப்பட்ட ஸ்டார்கள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பக்ரீத் பண்டிகை யொட்டி 1500 பேருக்கு பிரியாணி அரிசி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவில் கவுன்சிலர் மனைவி, மகன் மீது அரிவாளை காட்டி கொலை மிரட்டல்; தனியார் நிறுவன ஊழியர் மீது வழக்கு

October 24, 2025
54 Views
லயன்ஸ் சங்கம் சார்பாக விருது வழங்கும் விழா
சாதனைகள் திட்டங்கள் விளக்க சிறு புகைப்பட கண்காட்சி
மதுரையில் சித்திரப் பொருட்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்ட அமைச்சர்:
சமூக தணிக்கை குழுவினர் சத்துணவு திட்டத்தை ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account