By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மனிதநேய ஜனநாயக கட்சி கொடியை பயன்படுத்தக் கூடாது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > மனிதநேய ஜனநாயக கட்சி கொடியை பயன்படுத்தக் கூடாது
திருப்பூர்மாவட்டம்

மனிதநேய ஜனநாயக கட்சி கொடியை பயன்படுத்தக் கூடாது

Last updated: August 26, 2024 3:48 pm
August 26, 2024
72 Views
Share
SHARE

திருப்பூர், ஆக. 24:

 

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மனிதநேய ஜனநாயக கட்சி திருப்பூர் மாவட்ட செயலாளர் அப்துல்லாஹ் என்ற அப்துல் அக்கீம் மற்றும் நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது.

முன்னான் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி மனிதநேய ஜனநாயக கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் கடந்த 2023 பிப்ரவரி மாதம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனந்து பொறுப்புகளிலிருந்தும் பொதுக்குழு உறுப்பினர்களால் நீக்கம் செய்யப்பட்டார். 

மேலும், அதே பொதுக்குழு உறுப்பினர்களால் எஸ்.எஸ்.ஹாருன் ரசி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடியையும் பெயரையும் பயன்படுத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாருண ரசீது  பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தமிமுன் அன்சாரி தொடர்ந்து கட்சியின் பெயரையும் கட்சியின் கொடியையும் பயன்படுத்தி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் வருகிற 1 ம் தேதி திருப்பூர் தமிமுன் அன்சாரி பங்கேற்பு உள்ளதாகவும், இதனால் திருப்பூரில் முக்கிய நகரங்களில் ராயல் ராஜா தலைமையில் கட்சியின் கொடி கம்பங்கள் நடும் பணி நடந்து வருகிறது.

இது கட்சியின் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே  இந்த நிகழ்ச்சியில் கட்சியின் பெயரையோ, கொடியையோ, பதாகைகளோ பயன்படுத்த அனுமதிக்க கூடாது. மேலும் தமிமுன் அன்சாரி தரப்பினர் தேவையற்ற சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் நோக்கில் கட்சியின் கொடி மற்றும் பெயரை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். கட்சியின் கொடியை பயன்படுத்தும் பட்சத்தில் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்..

விளம்பரம்

You Might Also Like

ஒகேனக்கலில் நுழைவு வாயில் பார்வையாளர் மாடம்
புதுக்கடை அருகேஅரியர் தேர்வு எழுத சென்ற பெண்மாயம்
சிவபார்வதி கோயிலில் இருந்து கேரளா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பஸ் தினமும் இயக்குவதற்கான துவக்க விழா நிகழ்ச்சி
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 4வது வருஷாபிஷேகம் நடந்தது
புலிகுட்டை கிராமத்தில் புதிய நியாய விலைக் கடை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

ஆளுமைத் திறனை வளர்த்து கொள்ள வேண்டும்

October 22, 2024
58 Views
பாஜக கட்சியின் மாவட்ட தலைவர் வாசுதேவன் திருப்பத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி.
கணியான் கூத்து மூலம் அய்யா வைகுண்டசாமி வரலாறு
அலுவலக கூட்டணி நடைபெற்ற மக்கள் தீர்வு நாள்
ஓசூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account