By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலக நூலக தந்தை பயின்ற பள்ளிக்கு ரூ. ஒன்றரை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > உலக நூலக தந்தை பயின்ற பள்ளிக்கு ரூ. ஒன்றரை
மயிலாடுதுறைமாவட்டம்

உலக நூலக தந்தை பயின்ற பள்ளிக்கு ரூ. ஒன்றரை

Last updated: December 27, 2024 9:33 am
December 27, 2024
61 Views
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 1896 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட (சபாநாயக முதலியார் இந்து )அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. சுமார் 125 ஆண்டைக் கடந்த இப்பள்ளியில் தற்போது 3 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட மாணவ – மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். உலக நூலக தந்தை எனப் போற்றப்படும் எஸ்.ஆர். அரங்கநாதன் இப்பள்ளியில் தான் தனது  பள்ளி கல்வியை பயின்றார். அவரது நினைவாக பள்ளியில் தற்போத  நூலகத் தந்தை அரங்கநாதன் மார்பளவு சிலையுடன் நூலக கட்டடமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பள்ளியில் பயின்ற சீர்காழி பகுதியை சேர்ந்தவரும் தமிழ்ச் சங்கத் தலைவருமான  முன்னாள் மாணவர் மார்கோனி இப்பள்ளியின் மாணவ மாணவிகள் பயன்படுத்தும் நுழைவு வாயில் முதல் பள்ளி கட்டடம்  வரையிலான பாதை கரடு முரடாக இருப்பது குறித்து அறிந்து தனது சொந்த செலவில் ரூ.ஒன்றரை லட்சம் மதிப்பில் தார் சாலையாக மாற்றி தர முன் வந்தார். அதன்படி முதற்கட்டமாக ரெட் மிக்ஸ்  சிமெண்ட் கலவை கொட்டப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. முன்னாள் மாணவரின் இந்த பணியை  பொதுமக்கள் பள்ளி  ஆசிரியர்கள் பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

ரங்கா தமிழ் தர்ம மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா
மன்ற பெயர் பலகை திறப்பு விழா
ஆட்சியர் அலுவலக வாயில் படுத்துக்கோரிக்கை
அழுகும் பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை
மரண குழிகளாக காட்சியளிக்கும் தடிக்காரன்கோணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்குற்றம்தமிழ்நாடு

இராமநாதபுரம் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது

February 9, 2026
42 Views
மகளிர் சுயஉதவி குழுக்களின் மதி அனுபவ அங்காடி விற்பனையினை அமைச்சர் துவக்கி வைத்தார்
ஸ்ரீ நாராயணி செவிலியர் கல்லூரியில் தீபம் ஏற்றும் விழா
தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்
இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக நோயாளிகளுக்கு உணவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account