By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளம் தொகுதியில் ரூ.40.35 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டப் பணிகளை எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > விளாத்திகுளம் தொகுதியில் ரூ.40.35 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டப் பணிகளை எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி

விளாத்திகுளம் தொகுதியில் ரூ.40.35 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டப் பணிகளை எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்

Last updated: July 24, 2025 7:34 pm
July 24, 2025
67 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஜூலை 24 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காடல்குடி கிராமத்தில் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை கட்டுவதற்காகவும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் ₹9,80,000 மதிப்பீட்டில் உணவு தானிய சேமிப்புக் கிடங்கு கட்டுவதற்கும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணியினை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மல்லீஸ்வராபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பயணியர் நிழற்குடை கட்டிடத்தினை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அதன் பின்னர் இடைச்சியூரணி கிராமத்தில் அனைத்து கிராமம் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 16 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தினை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வின் போது ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன் வெங்கடாசலம், புதூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வெம்பூரார், செல்வகுமார் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

எட்டயபுரம் அருகில் உள்ள இராமனூத்து அரசு ஆரம்ப பள்ளியில் “தண்ணீர் பருகும் நேரம்” திட்டம் தொடக்கம்
மழை நீர் தேங்காத வகையில நடவடிக்கை
விளாத்திகுளத்தில் கோவில் கொடை விழாவில் முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம்
திமுக எம்பி கனிமொழி பிறந்த நாள் விழா!!
2026ல் திமுகவை வீட்டுக்கு அனுப்ப போவது அவர்கள் தேர்தல் அறிக்கை தான்: எட்டயபுரத்தில் எம்ஜிஆர் 109 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரை

வைகாசி வசந்த 6 ஆம் நாள் விழா

May 21, 2024
106 Views
அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமாரின் தேர்தல் ஆரூடம் பலித்தது
குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஈரோடு ஆட்சியர்
குமரி மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் நற்பணி
குமரி காதலன் கொலை ; காதலிக்கு தூக்கு தண்டனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account