By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் உலக சுற்றுச்சூழல் தினம்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் உலக சுற்றுச்சூழல் தினம்!!
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் உலக சுற்றுச்சூழல் தினம்!!

Last updated: June 8, 2024 10:34 am
June 8, 2024
120 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூன் 7

தஞ்சாவூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டிதஞ்சாவூர் புதுக்கோட்டை சாலை ஆர் ஆர் நகர் அருகே மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணியைமாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர், தொடர்ந்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் அருகே உள்ள சிந்தாமணி குடியிருப்பு வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் உலக சுற்றுச் சூழல் தினத்தை யொட்டி மரக்கன் றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ,தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் திருவள்ளுவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் கவின் மிகு தஞ்சை இயக்க தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல்,அறிவியல் இயக்கம் பேராசிரியர் சுகுமார், பொருளாளர் செல்வராணி, பதிவாளர் (பொறுப்பு) தியாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை
அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் ஓவியக் காட்சி
தமிழ்நாடு இளம் மழலையர் பள்ளிகள் சங்கம் நான்காவது ஆண்டு பொதுக்குழு
தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா
தஞ்சாவூருக்கு அருகே பூதலூரில் 44 பேருக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் ரேவதி வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

June 28, 2024
101 Views
மதுபானகடை திறக்கக்கூடாது போராட்டத்தில் மக்கள்
நாகர்கோவிலில் உயர்ரக போதை பொருளுடன் வாலிபர் கைது: கூட்டாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்
காரப்பட்டு ஊராட்சியில் ருத்ரா எலக்ட்ரிகல் & ஹார்ட்வேர் கடையில் பூட்டை உடைத்து திருட்டு
புதுக்கடை அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account