By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: செம்மண் கடத்திய டெம்போ-ஜே.சி.பி. பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > செம்மண் கடத்திய டெம்போ-ஜே.சி.பி. பறிமுதல்
கனஂனியாகுமரிமாவட்டம்

செம்மண் கடத்திய டெம்போ-ஜே.சி.பி. பறிமுதல்

Last updated: January 13, 2025 12:56 pm
January 13, 2025
36 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜன- 13


 களியக்காவிளை அருகே ஈத்தவிளை பகுதியில் சட்ட விரோதமாக ஒரு கும்பல் செம்மண் கடத்துவதாக போலீசாருக்கு புகார் வந்தது.இதனை தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

அப்போது தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து சிலர் வாகனத்தில் செம்மண் கடத்துவது தெரியவந்தது. அந்த கும்பல் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பியோட

முயன்றது. 

       ஆனால் போலீசார் விரைந்து சென்று வாகனத்தில் வந்த 3 பேரையும் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சட்டவிரோதமாக அனுமியின்றி செம்மண் எடுத்துச் செல்வது தெரியவந்தது.

        இதனை தொடர்ந்து செம்மண் கடத்தலுக்கு பயன்படுத்திய டெம்போ மற்றும் ஜே.சி.பி. வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். செம்மண் கடத்தியதாக புதுக்கடை தினேஷ்(48), ஈத்தவிளை மரியலாரன்ஸ்(55) மற்றும்  மோகன் ராஜ்(50) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பிறந்த நாளையொட்டி மருத்துவ முகாம்
நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சார்பில் உலக முதலுதவி தினம்
நாகர்கோவிலில் சூரிய ஒளி கதிர்கள் நேரடியாக படும் அளவில் திறந்த வாகனங்களில் குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
வழக்கில் இருந்து விடுவிக்க ரூ 1.15 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது
சித்திரங்கோடு எடைமேடையில் கலெக்டர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

திமுக இல்லம்தோறும் இளைஞரணி முகாம்

July 27, 2024
96 Views
அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா
வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார்
ஐம்பது வருட அடிப்படை வசதியில்லாத கிராம
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account