By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம்
அரசியல்தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம்

Last updated: June 29, 2024 12:13 pm
June 29, 2024
122 Views
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சியில் 30 வார்டுகளில் 100 சதவீதம் பணிகள் நிறைவு: மேயர் தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி 30 வார்டுகளில் 100 சதவீதம் பணிகள் நிறைவுற்றுள்ளது என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில இன்று காலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, ஆணையாளர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்று 100 சதவீதம் வெற்றி கண்டது, இதற்கு காரணமான  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது, தூத்துக்குடி  பாராளுமன்ற தொகுதியில் சிறப்பாக செயலாற்றி 2வது முறையாக வெற்றி பெற்று நாடாளுமன்ற குழு தலைவராக பொறுப்பேற்றுள்ள திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவிப்பது, தேர்தலுக்குப் பின் முதல்முறையாக மாநகராட்சி கூட்டம் இன்று கூடியுள்ளது, மாநகராட்சியில் மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறினார் 

தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சாலையோர வியாபாரிகள் 7ஆயிரம் வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கப்பட உள்ளது. மேலும், இட நெருக்கடியில் உள்ள நூலகங்களுக்கு மாநகராட்சி இடங்களில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி 30 வார்டுகளில் 100 சதவீதம் பணிகள் நிறைவுற்றுள்ளது. சுற்றுச் சூழலை மேம்படுத்தும் வகையில் 25ஆயிரம் மரங்கள் நடப்பட உள்ளது என்று தெரிவித்தார். 

தொடர்ந்து மாநகராட்சியில்  செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் மற்றும் வடிகால் நிதி திட்டத்தின் ஈடுபாடு சார்ந்த நிர்வாக பணிகளுக்காக புதிய நிர்வாக அனுமதி அளித்தல், மாநகராட்சி பகுதிகளில் வரைபடங்களுக்கு மாறாக  கட்டப்பட்டு வரும்  அனுமதி அற்ற கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், வார்டுகளில் ஏற்பட்டு வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளவும் நியமிக்கப்பட்ட 5 நகர அமைப்பு தொழில்நுட்ப உதவியாளர்கள் பணிக்காலத்தை நீடித்தல், 

மாநகராட்சி பூங்கா மற்றும் பள்ளிகளை சிறப்பாக பராமரித்தல்,மாநகராட்சி வணிகவளாகங்கள் வருவாயை பெருக நடவடிக்கை மேற்கொள்ளுதல், தருவை ரோடு திரேஸ்புரம் கணேஷ் நகர் மற்றும் பாத்திமா நகர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு தற்காலிக பணியாளர்களை நியமித்தல், மாநகரம் முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரங்களை அதிக அளவில் வளர்த்து பராமரிக்க நடவடிக்கை எடுத்தல் உட்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.

முன்னதாக கூட்டம் தொடங்கியவுடன் 51 வது வார்டு அதிமுக கவுன்சிலர் மந்திரமூர்த்தி கருப்பு சட்டை, பேன்ட் அணிந்து மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து, தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் ரூபாய் 24 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை உதவியுடன் மாநகரப் பகுதியில் போதை பொருளை கட்டுப்படுத்த வேண்டும். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உள்ளிட்ட சம்பவங்களை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக அதிமுக மாமன்ற உறுப்பினர் மந்திரமூர்த்தி வெளி நடப்பில் ஈடுபட்டார். 6 அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் இரண்டு பேர் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதில் ஒருவர் மட்டுமே வெளிநடப்பு அதிமுக உறுப்பினர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசுகையில், தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் சாலை, குடிநீர் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியவற்றை செய்து தரவில்லை என குற்றம் சாட்டிய அவர் தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகமாக இருப்பதாக குறிப்பிட்ட நிலையில் கள்ளச்சாராய உயிரிழப்பில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுகுறித்து செய்தியாளர்களை கூட சந்திக்க முடியாதவராக இருக்கிறார். சட்டமன்றத்தில் கள்ளக்குறிச்சி சம்பவங்களை கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர்  ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார். அவரை பேசவிடாமல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர், இதனை கண்டித்தும், இன்று தான் வெளிநடப்பு செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

விளம்பரம்

You Might Also Like

திடீர் சோதனை கெட்டுப்போன 36 கிலோ இறைச்சி
புதுமை பெண் திட்டப்பணிகள் அலுவலர்
வளர்ச்சித்திட்டப் பணிகளை ஆட்சித்தலைவர் ஆய்வு
தருமபுரி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நடைபெற்றது
எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

போடிநாயக்கனூரில் தேங்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

August 31, 2024
57 Views
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை
நித்திரவிளையில் பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
இறந்த நிலையில் 55 வயது மதிக்கதக்க ஆண்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account