By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நடைபெற்றது
தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நடைபெற்றது

Last updated: May 25, 2025 12:37 am
May 25, 2025
41 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நடைபெற்றது. அரூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு மேற்கொண்டார். இதில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம் முதல் பட்டதாரி சான்றிதழ், விவசாய நிலத்திற்கு மின்சார இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்களை அளித்தனர் அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் மனுக்களுக்கு விரைவாக தீர்வு காண உத்தரவிட்டார். இந்த ஜமாபந்தியில் மொத்தம் 411 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பல்வேறு கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கிடைத்ததால் மனுதாரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து ஆட்சியர் சதீஷ் வருவாய் ஆவணங்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பராமரித்து வரும் கணக்கு பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி யில் தாசில்தார் சண்முகம் முன்னிலையில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி 314 மனுக்கள் கொடுத்தனர் .இதில் ஐந்து பேருக்கு உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்திக்கு அரூர் உதவி கலெக்டர் சின்னசாமி தலைமையில் பொதுமக்களிடம் இருந்து 264 மனுக்கள் பெறப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் இறுதி கட்ட தேர்தல் பணி
ஆவலூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்
தருமபுரி மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தருமபுரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதேனி

தேனி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.05.2026 அன்று நடைபெற உள்ளது: மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

May 26, 2026
38 Views
ஈரோடு மாவட்டத்துக்கு தனித்துவ அடையாளமாக தேர்தல் அரசன் சின்னம் அறிமுகம்
தருமபுரியில் அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் அமைச்சர் ராஜ்குமார் மற்றும் ஆட்சியர் பங்கேற்பு
வல்லபாய் பட்டேல் பிறந்த நாள்
வீரர் தீரன் சின்னமலை அவரது திரு உருவச் சிலைக்கு மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account