By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கரன்கோவில் வீதிகளில் சுற்றித் திரியும் மாடுகள் உரிமையாளர்களுக்கு அபராதம்; சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், கமிஷ்னர் (பொ) ரவிச்சந்திரன் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > சங்கரன்கோவில் வீதிகளில் சுற்றித் திரியும் மாடுகள் உரிமையாளர்களுக்கு அபராதம்; சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், கமிஷ்னர் (பொ) ரவிச்சந்திரன் தகவல்
தமிழ்நாடுதென்காசி

சங்கரன்கோவில் வீதிகளில் சுற்றித் திரியும் மாடுகள் உரிமையாளர்களுக்கு அபராதம்; சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், கமிஷ்னர் (பொ) ரவிச்சந்திரன் தகவல்

Last updated: December 4, 2025 5:54 pm
December 4, 2025
36 Views
Share
SHARE

சங்கரன்கோவில், டிச. 4 –

சங்கரன்கோவிலில் நகராட்சி பகுதியில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக மாடுகளை சுற்றித்திரிய விடும் உரிமையாளர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும். இதே நிலை தொடர்ந்தால் மாடுகள் பொது ஏலம் விடப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கரன் கோவில் நகராட்சி சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், நகராட்சி கமிஷனர் (பொ) ரவிச்சந்திரன் ஆகியோர் கூறியிருப்பதாவது: கடந்த சில நாட்களாக சங்கரன்கோவில் பகுதியில் மாடுகள் நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் ஆங்காங்கே சுற்றிக்கொண்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றது. சங்கரன்கோவில் நகராட்சி மூலம் கடந்த வாரம் முதல் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் மாடுகளை சாலை பகுதியில் விடக்கூடாது என அறிவிப்பு செய்யப்பட்டு வருகின்றது. மேலும் கால்நடை உரிமையாளர்களுக்கும் நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அதையும் மீறி மாடுகள் சாலைகளில் சுற்றி திரிவது பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இனி வரும் காலங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை நகராட்சி நிர்வாகம் மூலம் பிடித்து அதனை சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் கோசாலையில் ஒப்படைக்கப்படும். இது போன்று மாடுகளை வெளியில் விடுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும். இதேநிலை தொடர்ந்தால் கோசலைக்கு அனுப்பப்படும் மாடுகள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும்.

எனவே மாடு வைத்திருக்கும் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை பாதுகாப்பாக தங்கள் பகுதியிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பணிகளை சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் கைலாசசுந்தரம், கருப்பசாமி மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துளளார்.

விளம்பரம்

You Might Also Like

காஷ்மீர்- கன்னியாகுமரி ஆன்மீக புனித பயணம் கன்னியாகுமரியில் நிறைவு : தளவாய் சுந்தரம் பங்கேற்பு
வெளிநாட்டினரை கவர்ந்த சிவாலய ஓட்டம்: ரஷ்ய நாட்டினர் 4 பேர் பங்கேற்பு
சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் மனு
குமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்துக்கு வந்த தண்ணீர்: மக்கள் மகிழ்ச்சி
குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் அரிசி, 1800 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

சங்கரன்கோவில் கால்நடை மருத்துவமனையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு

July 29, 2025
50 Views
தருமபுரி நகராட்சிக்குட்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார்
சுதந்திரப் போராட்ட வீரர் உ.முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா
பொள்ளாச்சியில் நடைபெற இருக்கும் வீ த லீடர்ஸ் முதல் மாநாடு வெற்றி பெற வேண்டி மதுரையில் பிரார்த்தனை
கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account